திருநெல்வேலி நண்பர்களே வாருங்கள்!

எனது திருநெல்வேலி நண்பர்கள் யாரும் இருக்கிங்களா?என்னோடு வள்ளியூர் கவர்மென்ட் ஸ்கூலில் 1994 ல்+1 AND +2 படித்த மோகன்,பட்டு,விஜயன்,அசோகன்,ராமலக்ஷ்மி,மெக்கா மேரி,சோபனா,....எல்லோரும் எங்கே இருக்கிங்க?என் பெயர் சேக்.சைன்ஸ் க்ரூப் ரவுடி(இப்போது நினைவுக்குவரும் என்று நினைக்கிறேன்)அப்படி இல்லையென்றாலும் திருநெல்வேலி நண்பர்கள் யார் இருந்தாலும் இந்த இழையில் பேசலாம் வாங்கப்பா!

ஹாய் ஷேக் அண்ணா,

நான் திருநெல்வேலி மாவட்டம். சொந்த ஊர் தென்காசி. படித்து நாகர்கோயிலில். இப்போது இருப்பது US.

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

என் மனைவிக்கும் தென்காசி அருகே வல்லம்தான்.தென்காசியில் எங்கே?உங்கள் கணவர் என்ன வேலை பார்க்கிறார்?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

நான் பிறந்தது வள்ளியூர்ல தான்னு என் அம்மா சொல்லிருக்காங்க.
நான் சின்னதா இருக்கும் வரை வள்ளியூரில் இருக்கும் சுடலை மாடன்
கொவில் கொடைக்கு தவராமல் போயிண்டிருந்தேன். ஒவ்வொரு ஆடி
மாத முதல் வெள்ளியிலும் கொடை நடக்கும். அதுதவிர அந்த கொடை விழா
ப்ராமின்ஸ்& நான்ப்ராமின்ஸ் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக நடத்துவார்கள்.
கரகாடக்காரர்கள்,தொடங்கி பலவித கலைஞர்களும் வந்து கலந்துகொண்டு
பலவித கலை நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். இரவு,பகலாக கொடைவிழா
கோலாகல்மாக நடக்கும். நம் பண்டைய க்ராமிய நிகழ்ச்சிகளில் இந்த மாதிரி
கொடை விழாக்களும் ஒன்று. இன்று வரையிலும் கூட தொடர்ந்து நடந்து
வருகிறது. இந்தவருட கொடை பத்ரிக்கை கூட எனக்கு அனுப்பி இருக்கிறார்கள்.
ஆகஸ்ட் 23-ம் தேதி வருகிறதுகொடை.

ஸாரி என் போன குறிப்பில் சுடலை மடன் கொவில் கொடை ஆகஸ்ட் 23-ம் தேதி என்று எழுதி விட்டேன். அனுப்பின பிறகுதான் தவறு தலாக தேதி
எழுதிவிட்டது தெரிய வந்தது. ஜூலை 23- தேதி என்று திருத்திக்கொள்ளவும்.

ஓ..அப்படியா கோமு மேடம்?நான் படித்தது வள்ளியூரில்தான்.சொந்த ஊர் அருகில் உள்ள திருக்குருங்குடிதான்.108 நாயன்மார்களின் திருஸ்தலங்களிலொன்றுதான் எங்கள் ஊரில் உள்ள கோயில்.ரொம்ப ஃபேமஸ்.வெளியூரிலிருந்தெல்லாம் நிறைய ஆட்கள் வருவார்கள்.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

தென்காசி தான். இப்பொழுது தென்காசியில் அருகில் உள்ள மேலகரம் என்ற ஊரில் என் பெற்றோர்கள் இருக்கின்றனர். என் கணவர் சாப்ட்வேர் எஞ்சினியராக இருக்கிறார். என்னுடைய காலேஜ் மேட் ஒரு பொண்ணு வல்லம் தான்.

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

நான் திருநெல்வேலி மாவட்டம். சொந்த ஊர் தென்காசி. படித்து courtallam. இப்போது இருப்பது ஜப்பான். என் கணவர் சாப்ட்வேர் எஞ்சினியராக இருக்கிறார்.
suven
japan
சுடும் வரை நெருப்பு, சுற்றும் வரை பூமி், போராடும் வரை மனிதன். நீ மனிதன்

ஹாய் suven,

எனக்கு மேலகரம். நான் படிச்சது ஹில்டன். நீங்க எங்க படிச்சீங்க?

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

நான் படிச்சது school புனித மிக்கேல் தென்காசி.
suven
japan
சுடும் வரை நெருப்பு, சுற்றும் வரை பூமி், போராடும் வரை மனிதன். நீ மனிதன்

திருநெல்வேலி, நாகர்கோயில் மக்கள் யாருமே இல்லையா? இவ்ளோ தட்டுபாடா போச்சா என்ன?

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

மேலும் சில பதிவுகள்