ஆரோக்கிய அறிவு

தோழிகளே,
இங்கு நாம் படித்த புத்தகங்களை பகிர்ந்து கொள்ளலாமே. நல்ல புத்தகங்களை பற்றி தெரிந்து கொள்ள உதவும்.

அன்புடன்
திவ்யா

என்னங்க இது. யாருமே எந்த பதிவும் போட மாட்டேங்கிறீங்க. தலைப்பு தப்பா குடுத்துட்டனோ? பாபு அண்ணா வேற ஏதாவது தலைப்பு குடுங்க.

அன்புடன்
திவ்யா

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

ஹாய் திவ்யா,
ஏற்கனவே இந்த மாதிரி தமிழ் புத்தங்கள் படிக்க என்னும் தலைப்பில் அலசியுள்ளோம்.
எனவே தான் இந்த தாமதம்.
நம்முடைய தோழிகள் அங்கே நிறைய குறிப்புகளை தந்து உள்ளார்கள். பார்வையிடுங்களேன்!!

மேலும் சில பதிவுகள்