தம்மடை எப்படி செய்வது?

தூத்துக்குடி மாவட்டத்தில் செய்யும் இனிப்பு பலகாரம் தம்மடை எப்படி செய்வது தோழிகளே தெரிந்தால் சொல்லுங்கள்?

ரிஜ்வானா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் உங்களுக்கு எந்த ஊர்?

எனக்கு தொழுகைக்கு நேரமாகிட்டு அதனால் அளவுடன் டைப் செய்ய முடியல..இந்த லிங்கில் போய் பாருங்க இதீஉம் இருக்கு

http://www.arusuvai.com/tamil/node/7478

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

:))என்னப்பா இப்படி ஒரு சந்தேகம் உங்களுக்கு?எனக்கு சொந்த ஊர் ராமநாதபுரம் ஆனால் இப்போ இருப்பது மலேசியாவில் வேறு ஏதும் சந்தேகம் இருக்கா மர்ழியா?

எல்லாம் நன்மைக்கே...

ரொம்ப நன்றி மர்ழியா,எங்க வீட்டுல எல்லோருக்கும் தம்மடை ரொம்ப இஸ்டம் ஆனால் எப்படி செய்வதுனு தெரியல இப்போ தெரிந்சுகிட்டேன் சோ செய்து அசத்திடவேண்டியதுதான் இந்த லிங்க் கொடுத்ததுக்கு மறுபடி தேங்க்ஸ்மா

எல்லாம் நன்மைக்கே...

மேலும் சில பதிவுகள்