அரட்டைக்கு அடிக்க வாங்க- 31

அரட்டை.. கும்மி.. கடலை.. மாங்கா.. எல்லாம் ஒன்னு தான் இங்க வாங்க...

இன்னைக்கு ஒன்னும் வாங்க கூடாதுன்னு முடிவு செய்தாலும் கை நம நம்த்து மாலுக்கு ஓடியாச்சு...

யாராவது ஜென்ட்ஸ் பெர்ஃபியூம் வாங்கணும்ன்னா...

கால்வின் ஃக்ளைன் - CK 1
பனானா ரிபப்ளிக் - எல்லாம்

லேடீஸ் பெர்ப்யூம்
Adrienne Vittadini - AV
Rock and Rose - Couture - Valentino

ரொம்ப சூப்பர்...

Others I tried:
Hugo Boss - Women
Channel No 5
Channel madamosile
Donna Karen - Cashmere Mist
Elizabeth Arden - Red door
Liz Claiborne - Red sunset
Burberry london
Tommy hilfiger

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் இலா வந்தாச்சு நீஙக எப்படி இருகிஙக பா?

அன்புதோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

ஹாலோ ஜெயந்திமாமி நேற்றுபோன் செய்தேன்.போன் எடுக்க்வே இல்லை.மாமி..

என்னை ஞாபகமிருக்கா நாந்தான் பரிமளா. ஆமா நீங்களும் ஜெயந்திமாமியும் ப்ரெண்டா சொல்லவேயில்ல..நீங்கதான் மாமின்னு நினைச்சு நானும் வனிதாவும் கலாய்ச்சோமே எல்லாத்தையும் மாமிகிட்டே சொல்லிட்டேளா...

ஹாய் பரிமளா உஙகலை மற்க்க முடியுமா? ஆம்மாம் நானும் ஜெ.மாமியும் ரொம்ப நெருங்கிய தோழிகள். இதுவரைக்கும் அவஙக் கிட்ட் சொல்ல்ச்னும் ஐடியா இல்லா . ஆனால் இப்போது சொல்லலாமானு நினைக்கிரேன்.

வனிதாவ வேற காணோமே நான் ஒத்தையில உங்ககிட்ட மாட்டிகிட்ட மாதிரில்ல தெரியுது. பரவாயில்ல நானும் தைரியசாலிதான்..நான் ரெடி
வேணும்னா சொல்லிக்கோங்கோ.....

ஆமா மாமி அன்னைக்கு இஞ்சியின் இயல்பு பகுதியில எங்களை அரட்டைஅடிக்ககூடாதுன்னு சொன்னீங்கல்ல இப்ப ரெண்டு பேர் ஈ-தொல்லை பகுதியில அரட்டைஅடிக்கங்கோ..
அய்யா மாட்டிவிடுட்டேன்...

Because மூணு வாட்டி பயன்படுத்தி ஒரு sentence சொல்லுங்கோளேன்.இது வெரும் கேள்வி மட்டுமல்ல இதுக்கு பின்னால் ஒரு கதையும் இருக்கு.உங்களுக்கு தெரிஞ்சுருக்குமுன்னு நினைக்கிறேன்

We cannot start a sentence with the word "because", because, "because" is a conjection.

அறிஞர் அண்ணாவிடம் இந்தப் புதிர் கேட்கப் பட்டு, அவர் பதில் சொன்னதாகக் கேள்விப் பட்ட ஞாபகம்,

விடை சரிதானா

அன்புடன்

சீதாலஷ்மி

ஹல்லோ இலா, எங்கே உங்களுடைய பொன்மொழிகள், அதைப் படிப்பதற்காகவே உங்களுடைய பதிவுகளைப் பார்வையிடுகிற ரசிகைகள் கூட்டத்தை ஏமாற்றி விடாதீர்கள்

அன்புடன்

சீதாலஷ்மி

மேலும் சில பதிவுகள்