பாபு அண்ணா குட் நீயூஸ்

ஹாலோ பாபு அண்ணா எப்படி இருக்கீங்க? உங்களுக்கு வாழ்த்துக்கள் ஒரு குட் நீயூஸ்
உங்கள் அருசுவை தளம் பற்றி ரெம்ப அழகா பெருமையாக உங்க போட்டாவுடன்
அப்புறம் சுபா,மாலதிஆன்டியோட ரெசிப்பியும் வந்துருக்கு எதுலா தெரியுமா?
தினமணியில் தினமணிகதிர்ன்னு வரும் அதில இருக்கு உங்கலை பத்தி கலக்கலa நீயூஸ்
வந்து இருக்கு உங்களுடைய புகழ் மென்மேலும் வளர
(உங்களை வாழ்த்த எனக்கு வயது இல்லை ஆனலும்)வாழ்த்துகிறேன்
ஹாலோ பிரண்ட்ஸ் எல்லாரும் பாருங்க இந்த வெப்சைடில்
இத்தனை நாள் இங்கு வாராமல் இருந்தேன் என் பிரண்ட் சொன்னதும் உங்களுக்கு சொல்கிறேன் http://www.dinamani.com/Kadhir/

ஹாலோ பாபு அண்ணா எப்படி இருக்கீங்க? உங்களுக்கு வாழ்த்துக்கள் ஒரு குட் நீயூஸ்
உங்கள் அருசுவை தளம் பற்றி ரெம்ப அழகா பெருமையாக உங்க போட்டாவுடன்
அப்புறம் சுபா,மாலதிஆன்டியோட ரெசிப்பியும் வந்துருக்கு எதுலா தெரியுமா?
தினமணியில் தினமணிகதிர்ன்னு வரும் அதில இருக்கு உங்கலை பத்தி கலக்கலa நீயூஸ்
வந்து இருக்கு உங்களுடைய புகழ் மென்மேலும் வளர
(உங்களை வாழ்த்த எனக்கு வயது இல்லை ஆனலும்)வாழ்த்துகிறேன்
ஹாலோ பிரண்ட்ஸ் எல்லாரும் பாருங்க இந்த வெப்சைடில்
இத்தனை நாள் இங்கு வாராமல் இருந்தேன் என் பிரண்ட் சொன்னதும் உங்களுக்கு சொல்கிறேன் http://www.dinamani.com/Kadhir/

கண்டிப்பா உங்களுக்கு தெரிய வாய்ப்பு இருக்கும் என்று நினைக்கிறேன். நாங்களே தெரிந்து இருக்கும் போது கண்டிப்பா உங்களுக்கு தான் முதலில் தெரிவித்து இருப்பார்கள், ரொம்ப அருமையா இருக்கு ரெசிப்பிஸ் & உங்க படம் அதன் விளக்கங்களும் நல்ல அருமையா எழுதி கௌரவித்து உள்ளார்கள். மேலும் மேலும் அருசுவை இது போல் பேரும் புகழும் பெருக நான் வாழ்த்துகிறேன்.

மாலதி மோகன்& சுபா இரண்டு பேருக்கும் நன்றி.

ஸ்வேதா உங்களால் எல்லாரும் பார்த்து படிக்க ஒரு வாய்பை குடுததற்க்கு ரொம்ப நன்றி..

தாங்க்ஸ் ஸ்வேதா,உங்களின் தகவலால் நானும் படித்து மகிழ்ந்தேன்.கதிரின் மூலம் நிறைய பேர் அறுசுவை.காம்மில் இணைவார்கள்.நமக்கும் ஜாலி நிறைய தகவல்கள் அண்ட் ஃபிரெண்ட்ஸ் கிடைப்பாங்க!!!!!
நன்றி அட்மின் சார். உங்கள் ஒருவரின் முயற்சியினால் நாங்கள் பல பேர் பயனடைகின்றோமே!அறுசுவை இணைய தளத்தில் பணி புரியும் அனைவருக்கும் நன்றிகள் பல.

திருமதி.சுபா ஜெயபிரகாஷ் &திருமதி.மாலதி மோகன் இருவருக்கும் வாழ்த்துக்கள்.
Keep your face to the sunshine and you cannot see the shadows.

நன்றி ஸ்வேதா. உங்கள் உதவியால் நானும் பார்த்தேன். மகிழ்ச்சியாக இருக்கிறது. பாபுவுக்கும் அறுசுவை குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஸ்வேதா ரொம்ப தேங்ஸ் பா..நீங்க சொன்னதும் நானும் அந்த லிங்க் போய் பார்த்தேன்..படிச்சதும் மனசுக்குள்ள பெரிசா சந்தோசம் வந்து உட்க்காந்திருச்சு..இது மாதிரி இன்னும் இன்னும் நம்ம அருசுவையோட புகழ் எல்லோருக்கும் தெரியனும்னு கடவுளை வேண்டிக்கொள்கிறேன்..

5வது வருட பிறந்த நாள் கொண்டாடும் அருசுவைக்கு இந்த நியூஸ் ஒரு பிளேட் கேக் சாப்பிட்டதுக்கு சமம்..All the best babu anna and wonderful team members..

நன்றி ஸ்வேதா!!!

வாழ்த்துக்கள் அட்மின் மற்றும் அருசுவை டீம்...

I wish you good luck in your new plans for arusuvai.

சந்தோ!!! பயங்கரியா இருக்கீங்க.. கற்பனைல கூட ஒரு பிளேட் கேக் சாப்பிட்டா அவ்வளவுதான்...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நன்றி ஸ்வேதா.
நம்ம அருசுவையைப் பற்றி பத்திரிக்கைகளில் படிக்க சந்தோஷமாக இருக்கிறது.keep it up arusuvai.

விரைவிலேயே தமிழ் தளங்களில் நம்பர்1 இடத்துக்கு வர வாழ்த்துக்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹை அருசுவை தினமணியிலா,

ஹை நம்ம மாலதி யக்காவோட நன்டு கட்லெட், சுபாவோட பஞ்சாபி பட்டூரா..
பாபு வாழ்த்துக்கள்.

15 இடத்தில் இருக்கும் அருசுவை கூடிய விறைவில் முதலாம் இடத்தில் இடம் பெற வாழ்த்துக்கள்.
இதை மகிழ்ச்சியாக தெரிவித்த ஸ்வேதவிற்கும் நன்றி.
ஜலீலா

Jaleelakamal

நன்றி சகோதரி. சென்ற வாரம் என்னிடம் எடுக்கப்பட்ட பேட்டியின் அடிப்படையில் இந்த கட்டுரை வெளிவந்துள்ளது. இது மிகவும் சந்தோசமான விசயம். அனைவரையும் உற்சாகமூட்டும் விசயம். இதற்காக தினமணிக்கு அறுசுவை சார்பாக எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கின்றேன்.

அதில் வெளியாகியுள்ள இரண்டு குறிப்புகள் நான் பரிந்துரைத்தவை அல்ல. அவர்களாகவே இரண்டு குறிப்பினை தேர்ந்தெடுத்து வெளியிட்டுள்ளனர். வெளிவந்த பின்னர்தான் எனக்கு தெரியும். இத்தனை பேர் குறிப்புகள் கொடுக்கையில் அவர்கள் குறிப்பை மட்டும் எப்படி கொடுத்தீர்கள் என்று கேள்வி வந்துவிடுமோ என்ற பயம் எனக்கு. உண்மையிலேயே குறிப்புகள் அவர்கள் விருப்பத்திற்கு எடுத்து கொடுத்ததுதான். என்மேல் யாரும் கோபம் கொள்ளாதீர்கள்.

நன்றி ஸ்வேதா.பாபு அண்ணனுக்கும்,அருசுவை டீமுக்கும் வாழ்த்துக்கள்.மேலும் நம்பர் ஒன் அருசுவை தமிழ் இணையத்தளமாக வர வாழ்த்துக்கள்!!படிக்கவே சந்தோஷமா இருக்கு.

மேலும் சில பதிவுகள்