ஹைய்யா... ஜாலி...... வாங்க... அரட்டை அடிக்கலாம் ( பாகம் 32)

எல்லோரும் இங்கே வாங்கப்பா போன பாகம் 100 ஐ தாண்டி விட்டது!!!

எங்கம்மாவும் சாப்பாட்டை மறந்துட்டு சீரியசா பார்ப்பாங்க.சாப்பிட கூப்பிட்டாலும் சீரியல் பார்த்துட்டு வரேன்னு சொல்வாங்க.

சரி மேனகா நான் வரேன்பா. படுத்துக்கிட்டே நீ இன்னும் தூங்கலையாங்கற மாதிரி முறைக்குறாங்க எங்கம்மா.கல்யாணம் ஆகியும் இவங்களுக்கு பயப்படவேண்டி இருக்கு (அப்படி நடிக்க வேண்டியது தான். நான் மிஸ்டர் ராஜ்க்கே பயப்பட மாட்டேன்)

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

ஒ.கே நல்லா தூங்குங்க.

hai surejini
how r u ?
நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவார்.அன்புடன் பஜீலா

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

hai sujaatha im in riyadh. where do u stay?
***அன்புடன் பஜீலா***

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

I stay near exit 14 back of mubbarak. where do you stay. if you can call me

sujatha unga number kudungappa pesalam.

fajeela eppadi irukkeenga.

என்னமா இது? ஒரு பொது தளத்தில் போய் போன் நம்பரெல்லாம் கொடுக்குறீங்க அது மஹா தப்பு இதில் நல்லவர்கள்,கெட்டவர்கள் ஆண்கள் பெண்கள் என அனைவருமே பார்வையிடுவார்கள் ஏதாவது விவகாரமான யாராவது உங்கள் நம்பருக்கு போன் செய்து தொந்தரவு செய்தால் என்ன செய்வீர்கள் தயவு செய்து யாரும் இதில் போன் நம்பர் பரிமார வேண்டாம்...ஒரு புதுசா ஐடி வேணா கிரியேட் செய்து இதில் கொடுத்து அதில் போன் நம்பரை பரிமாரி கொள்ளுங்கள்

உங்கள் நலன் கருதி
அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

நேத்து ஏதோ guest வந்துட்டாங்கன்னு போனா ரெண்டு மாமியும் சேர்ந்து வனிதாவ ஒரு வழி பண்ணிட்டீங்க போல இப்ப வாங்க,வாங்க...
வனிதா ரெடியா வாங்க மாமிங்களோட களத்தில குதிப்போம்.

salaam sithi, naan online"la thaan irukeen.
**அன்புடன் பஜீலா**

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

மேலும் சில பதிவுகள்