ஹைய்யா... ஜாலி...... வாங்க... அரட்டை அடிக்கலாம் ( பாகம் 32)

எல்லோரும் இங்கே வாங்கப்பா போன பாகம் 100 ஐ தாண்டி விட்டது!!!

மர்ழியா, சுரேஜினி என்ன ஆளையே காணும்...
அன்புடன் பஜீலா

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

ஹாய் பஜீலா,வணக்கம் எப்படியிருக்கீங்க?வாங்க பழகலாம்.எனக்கு சவுதி பிடிக்கும்பா.எஸ்பீஷியலி புர்கா அணிகின்ற சிஸ்டம் பிடிக்கும்.அதே மாதிரி பிரேயர் டைம்ல ஸ்ட்ரிக்டா ஷாப்பிங் செய்ய முடியாத சிஸ்டம் பிடிக்கும்பா.சவுதி இஸ் பெஸ்ட்பா.(நாங்க ஜுபைல்ல இருந்தோம்பா)
Life is what your thoughts make it.

ஹாய் அருண்பாலா, நீங்க நல்லா இருக்கீங்கலா?
இப்ப எங்கே இருக்கீங்க? .
**அன்புடன் பஜீலா**

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

அருண்பாலா, நீங்க எங்கே இருக்கீங்க இப்போ?
உன்க பெயர் வித்தியாசமா இருக்கே? தப்பா எடுக்காதிங்க ப்ளீஸ் ..
அன்புடன் பஜீலா

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

புது முக பஜீலா வாங்க வந்து நல்லா அரட்டைய போடுங்க.

சித்தி உங்க பேர் சிதி இல்ல சித்தியா??

அருண்பாலா பையனுக்கு எக்ஸாம் முடிஞ்சதா??
என்னொமோ நீங்களே எக்ஸாம் பண்ற மாதிரி இந்த பக்கமே வரல.

மர்ழி என்னது நாந்தான் முதல் பேஷன்டா..............???????!!!!!!!!!:-(
ஒரு மனுஷி லைன்ல இல்லனா கூட விட மாட்டீங்களா
இந்த மர்ழிய ஏன் கேட்க யாருமே இல்லையா??

அது யாரு நான் தப்பிச்சுட்டேன்னு நினைக்கறது நான் பேஷ்டன்டா போகும்பொது உங்களையும் கூட்டிடு போய் 2 ஊசிய குத்த சொல்லுவேன்.இல்லனா உங்க மருமகன்கிட்ட சொல்லிடுவேன்:-)(மேனகா)

சுகன்யா இன்னும் செட்டில் ஆகலையா.

ஜெயலஷ்மி எங்க காணோம்.

உமா உடம்பு எப்படி இருக்கு.

ஹாய் கவி .
அன்புடன் பஜீலா

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

ஹாய் கவி சொல்லுங்க.
நல்லா இருக்கிங்களா?
என்னயும் உங்களொடு சேர்த்துக்கங்க.
.**அன்புடன் பஜீலா**

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

ஹாய் கவி பஜீலா எப்படி இருக்கீங்க .என் பெயர் சித்தி என்ன பஜீலா ஆளையே கானோம்.

ஹாய் சித்தி ,சொல்லுங்க.நல்லா இருக்கிங்களா? இதோ இருக்கேன் பா..
**அன்புடன் பஜீலா**

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

உங்க பசங்க நல்லா இருக்காங்கலா?
**நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.**
அன்புடன் பஜீலா

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

மேலும் சில பதிவுகள்