ஹைய்யா... ஜாலி...... வாங்க... அரட்டை அடிக்கலாம் ( பாகம் 32)

எல்லோரும் இங்கே வாங்கப்பா போன பாகம் 100 ஐ தாண்டி விட்டது!!!

எல்லாரும் வாங்கப்பா!! இந்த கவி.எஸ் என்னை மிரட்டுறாங்கப்பா (//உமா உடம்பு எப்படி இருக்கு//).

(அப்புறம் என்ன நல்லா இருக்கீங்களான்னு கேட்காம இப்படியா ஒரு பச்சைமண்ணை மிரட்டுவாங்க!!!)

நல்லா இருக்கேன்பா.இப்போ தான் மண்த்திலி செக்கப்-க்கு போயிட்டு வந்தேன். நீங்க எப்படி இருக்கீங்க. உங்க பையன் எப்படி இருக்கான் (அம்மா மாதிரி ஒரே சேட்டைதானா?).

மேனகா பாப்பா என்னப்பா பண்றா.

எங்கப்பா உங்க சம்மந்தி (தாமரை தான்) காணோம் (அவங்க சுகன்யா இல்லையின்னா இந்த பக்கமே வரமாட்டேன்றாங்க பார்த்தீங்களா!!)

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

சாரி பஜீலா,சித்தி என் ஹஸ் வந்துட்டார் அதனால போய்ட்டேன் இப்பதான் வந்தேன்.

உமா உடம்பு எப்படி இருக்குனு கேட்டதுக்கு மன்னிக்கவும் அதுக்கு பதிலா வயிறு எப்படி இருக்கு???????? :-)
செக்கப்புக்கு போய்ட்டு வந்தீங்களா டாக்டர் என்ன சொன்னார். உங்க ட்யு டேட் எப்போ.
என் பையன் நல்லா இருகான் அம்மாவை எடுத்து சாப்பிட்டுடுவான் போலருக்கு:-(
(சாமோட அம்மா ரொம்ப சமத்து)

மேனகா, மர்ழி பாருங்கப்பா இந்த கூத்தை (கவி ரொம்ப சமத்தாம்)யை.

எல்லாம் நார்மல்னு வழக்கம் போல அந்தம்மா சிரிச்சுக்கிட்டே சொன்னாங்க. ட்யு டேட் பிப்ரவரி 3 வீக்பா (இப்போ தெரியுமே வயிறு எப்படி இருக்குன்னு!!).

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

hey this is harish from london , i dont know to cook, but my fate now i have to cook to eat bcz am staying in london here cost of living is high cant go to hotel daily , so now am started to cooking, arusuvai is my teacher and u r all my friend hope help me, is any good around here give me small small cooking tips as am learner her, thank u

இப்ப,சுகன்யா,ஜலீலாமேடம்,ரேணுகா,தனீஷா,,தளிகா சிஸ்டர் அப்புறம் நெறைய்ய அறுசுவை தோழிகள் இருக்கும் இடத்தில் இருக்கின்றேன்பா.அதான்பா யூ.ஏ.இ .
Happiness lies in the joy of acheievement and the thrill of creative effort.

நிஜமா சுகன் இல்லாம கொஞ்சம் கஷ்டமா இருக்கு பா..அதும் இப்போ பட்டிமன்றத்துல கலக்கிட்டு போனதுல இருந்து ரொம்ப ஆவலா எதிர்பார்க்கிறேன் அவங்க வருகைய..

ஆனால் அதுக்காக மட்டும் தான் இந்த பக்கம் வரலனு சொல்லலபா..நிஜமா நேரம் இல்ல..அதான் இந்த பட்டிமன்றத்துல கூட பதிவு போட முடியல..

ஆனால் இந்த கவிஎஸ் எல்லோரையும் விசாரிச்சு எழுதுறாங்க..என்ன கேட்க்கிறதே இல்ல..ரொம்ப கோபமா இருக்கேன்..

சரி அவங்க பரவாயில்லை என்னோட சம்மந்தி கூட என்ன விசரிக்கிறது இல்ல..அதுக்காக சம்மந்தி(மேனகா) கிட்ட கோபிக்க முடியாது(பொண்ணு தர மாட்டேன்னு சொல்லிட்டா)..

உமா தான் ரொம்ப நல்ல பொண்ணு..அவங்களுக்கு மட்டும் தான் என்ன தெரியுது போல...உங்களுக்கு மட்டும் பார்டி கொடுக்கிறேன்..வயித்தில இருக்கிற குட்டி என்ன சொல்லுது?சும்மா இருக்காம நல்லா பாப்பா கூட பேசிட்டு இருங்க..

இதுக்கு முன்னால பேசின தோழிகளுக்கும் பேசாத தோழிகளுக்கும் ஒரு பெரிய ஹாய்ய்ய்ய்ய்.....

லைனில் இருக்கிங்களா

பேசாத தோழியிடமிருந்து உங்களுக்கும் ஒரு ஹாய்.

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

ஹாய் பஜீலா பசங்க நல்லா இருக்காங்கப்பா.நீங்க என்ன நேரம் ஆன் லைனில் இருப்பீங்க.ரியாதில் எங்கே ஷாப்பிங் பன்னுவீஙக

அய்யோ மேனகா மிஸ் பண்ணிட்டேன் பா உங்கல..நான் லைன் ல இருந்தும் கவனிக்கலயே!!!..இப்போ நீங்க இருந்தால் வாங்க மேனகா

மேலும் சில பதிவுகள்