ஹைய்யா... ஜாலி...... வாங்க... அரட்டை அடிக்கலாம் ( பாகம் 32)

எல்லோரும் இங்கே வாங்கப்பா போன பாகம் 100 ஐ தாண்டி விட்டது!!!

இப்போதான் உங்க கிட்ட முதல பேசுறேன்..எப்படி இருக்கீங்க? உங்க புரோஃபைல் பார்தேன்..அது என்னபா வெட்டி லைஃப்? உங்க பொழுதுபோக்கு சூப்பர்!!!!

உங்க சமையல் அனுபவம் அப்பப்பா... யாருங்க உங்க சமையல் டேஸ்ட் பண்றது?பாவம் பா...

உங்க சிறப்பு திறன் யாருக்கும் வராது பா...keep it up!!!

சரி உங பேர் என்ன?விருப்பம் இருந்தால் சொல்லுங்க பா...

நல்லா இருக்கேன் பா. வேற யார் அந்த அதிர்ஷ்டசாலி? என்னோட கணவர் தான்.எவ்வளவு திறமை இருந்தால் ஒரே டிஷ்ஷையே வித விதமாக சாப்பிடும் படி செய்கிறென் அல்லவா??!!.

எனக்கே பல முறை கொடுமையாக இருக்கும்.சமைப்பதே ஒரு கொடுமை போங்கப்பா. Uthra.

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

நான் லைனில் தான் இருக்கேன்

சமைக்கிறது கொடுமையா? போங்க கணவர் பாடு திண்டாட்டம் தான்..ஆனால் இந்த அருசுவை பார்த்து சமைச்சா கண்டிப்பா நல்லா இருக்கும்...உங்க பேரு உத்ரா வா?

கொடுமை பா நான் உங்க பொண்ணுக்கு தானே மாமி
உங்களுக்குமா?எப்படி இருக்கா என் மருமகள்?என்ன பண்றாங்க?

Aamam pa.Tamil typing adha vida kodumai.Eppadi ivvalavu seekkiram reply annuppugireergal?

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

என் பொண்ணுக்கு மாமினா எனக்கும் மாமிதானே.எனக்கு டைம் 9.31 பி.எம் ஆகுது.அதனால் என் பொண்ணு கூப்பிடுறா.என் ஐ டி க்கு வாங்க என் பெயருடன் sathia சேர்த்து யாகூ.கோ.இன்

நான் ரொம்ப ஸ்லொ பா இன்னும் நிறைய பேர் ரொம்ப ஸ்ப்பிட பண்ணுவாங்க...நீங்க எழுத்துதவில டைப் பண்றீங்களா? அது கொஞ்சம் மெதுவாதான் பண்ண முடியும்..நான் NHM writer use பண்றேன் பா..

சரிங்க மேனகா..மருமகள கவனிங்க...நான் உங்க ஐடி நோட் செய்துட்டேன்..என்னோடதுல add பண்றேன்.ஆனால் இப்போ அவசர வேலையா வெளில போறேன்பா சீக்கிரம் வந்திருவேன்..ஆனால் உங்களுக்கு லேட் ஆகிடுச்சு..நீங்க தூங்குங்க பா...இன்னொரு நாள் லைன் ல வரேன்..

மேனகா உங்க ஐடி என்னால ஆட் பண்ணமுடியலபா..error nu solluthu..try again later னு சொல்லுது..சீக்கிரம் பண்ணிட்டு உங்கள கூப்பிடுறேன் பா..என்னொட ஜிமயில் ஐடி தாமரை.முத்து அட் ஜிமெயில் டால் காம்...இதுல ஒரு ஒரு மெயில் இல்ல மெஜேஜ் கொடுங்க..நான் உங்களுக்கு யாகூ ஐடி தரேன் பா..

மேலும் சில பதிவுகள்