பரு

தேவா அக்கா,
என் தோழி பரு வந்தால் கிள்ளி எடுத்துவிடுவாள் அந்த வடு மறைய ஏதாவது வழி சொல்ல்லுங்களேன்.

வனக்கம் எனக்கு sareee designing, stone work் பட்ரி தெரிந்ததை சொல்லவும்.pls

Dear sania.கடைகளில் saree பார்டர் கிடைக்கும் அதை saree ஓரங்களில் stitch பண்ணலாம்.இந்த பாடர்கள் ரூ.300 முதல் 2000 வரை கிடைக்கும்.இதில் உங்கள் கற்பனை இருந்தால் போதும்.ஜர்தோசி,குந்தன் கற்கள், கொண்டு பண்ணலாம். என் தோழி இதில் expert.சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.

ப்ரீதா

ப்ரீதா

hai preetha thank u very much.i will try.

இங்கு சர்தோஷி வேலை செய்து கொடுக்கப்படும். ஒரு சேலைக்கு ரூ. 3000 முதல் 10000 வரை. இடம்: ஈரோடு

ஈரோட்டில் எந்த இடம்?
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹாய்,பத்மா,
தினமும் இரவில் படுக்கும் முன் முகத்தில் பரு இருக்கும் இடத்தில் Retino-A Ointment apply செய்ய வேண்டும்.இதை செய்து வந்தால் பரு மறைந்து விடும். பிறகுப் பயிற்றமாவு மற்றும் கஸ்தூரிமஞ்சள் கலவையை முகத்தில் பரு இருக்கும் இடத்தில் தடவிவர பள்ளங்களும் மறைந்து விடும்

மிகவும் நன்றி. என் பெயர் பிரபா.

ஹலோ பிரபா,
தைத்திருநாள் வாழ்த்துக்கள்!!!
பருக்களுக்கு நான் என் பாவனையை சொல்லுகிறேன். முயன்று பாருங்கள்.
பயத்தம் மாவு, கடலை மாவு இவற்றை சரி அளவில் எடுத்து அதனுடன் சந்தன பவுடர் சேருங்கள். இந்த கலவையுடன் வெந்தய பவுடர் ஒரு ஐந்து தேக்கரண்டி சேர்த்து ஒரு டப்பாவில் போட்டு முடியால் முடி நன்றாக ஒன்று சேர குலுக்குங்கள். இதனை பாத்ரூமில் வைத்து கொள்ளுங்கள். எப்போது முகம் கழுவினாலும் இந்த பவுடரை உள்ளங்கையில் எடுத்து அதில் தண்ணிரை அல்லது பாலை சேர்த்து பேஸ்ட் பண்ணி முகத்தில், கழுத்தில் தேய்த்து கழுவுங்கள். வெயிட் பண்ண தேவையில்லை. சோப்பு போன்றவற்றை அடியோடு நிறுத்தி விடுங்கள். பிறகு பாருங்கள் வித்தியாசத்தை. பப்பாளி பழம் கிடைத்தால் அடிக்கடி போட்டு கிளின் பண்ணலாம். அழகாக மாறுவீர்கள்.

மேலும் சில பதிவுகள்