கணவன் மனைவி அன்னியேனியம்

ஹிய் தேழிகளே,,,,, நான் பிரபாதாமு. அரட்டைக்கு ஒரு கருத்தை முன் வைக்கிரென். தவறூ இருந்தால் மன்னிக்கவும்.
அதாவது கணவன் மனைவி அன்னியேனியமாக இருக்க உங்களது சில டிப்ஸ். (இக்கருத்து அதிகமான தேழிகலுக்கு உதவும்).
கணவன் மனைவி இடைஎ சிரு பூசல்கல் கூட இதனால் சரிஆகும்.
இது பற்றி உங்கல் கருத்துக்கலை தெரிவியங்கல்.

சோனியா,

வளைச்சு வளைச்சு எல்லா இடத்திலயும் இந்த கேள்வியோடவே சுத்துறீங்களே? ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சுன்னு, கடசியில அட்மின் வைஃப்ட்டயே வந்துட்டீங்க அட்வைஸ் கேட்டு!!

முதல் வருடம் நிறைய சண்டை வர்றது சகஜம்தாம்ப்பா. எப்படி தவிர்ப்பதுன்னு எல்லொரும் சொல்லியாச்சு. சொல்லி அருண்ட்ட பாட்டும் வாஙகியாச்சு.

நீங்க இதே நினைவோட இருக்கதிலருந்தே தெரியுது நீங்க கவனமா இருக்கணும்னு நெனக்கிறீங்கன்னு. எதுவுமே ஒரே நாள்ல மாறாது. உங்க கணவரையும் இது சம்பந்தமா உள்ள பதிவுகளைப் படிக்கச் சொல்லுங்க. அவர் மாறலைன்னாலும் பரவால்ல, நீங்க மாறுங்க. நீங்க மாறுறதைப் பாத்து அவரும் நாளடைவில் மாறுவார்.

"" மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...
கணவன் அமைவதெல்லாம் மனைவி கொடுத்த பணம்...."""

இது எல்லாருக்கும் பொதுவல்ல .....
வரதட்சனை கொடித்த,வாங்கிய அனைவருக்கும்........

நிறைய பேர் எத எங்க எழுதணும்னே தெரியாமே, ஒண்ணு உடனே ஒர் புது த்ரெட் (இழை) தொடங்குறாங்க இல்லன்னா சம்பந்தமில்லதாத இழையில எழுதுறாங்க.

ஹலோ ஷர்மி, இங்கேயே "பொன்மொழிகள்"ன்னு ஓரு இழை இருக்கு, அதக் கண்டுபிடுச்சு அங்க உங்க வரதட்சணைப் பற்றிய பொன்மொழிய எழுதுங்க. இது கணவன்‍மனைவி அன்னியோன்யம் பற்றிய இழை. இதில எதுக்கு இது?

எதுக்கோ எடுத்துக் கொடுக்கிற மாதிரில்ல இருக்கு? ;‍‍‍‍))

எங்க மக்கள் பார்வை உள்ளதோ அங்கேதானே எழுத முடியும்....
அதோடு இது பொன்மொழி போலவா உள்ளது......(ஐயோ பாவம்)
கருத்து....
குத்தம் உள்ள நெஞ்சம் தானே குறு குறு -க்கும்..
அன்னோனியம் குறைவது இதனால் கூட இருக்கலாமல்லவா......

ஹாய் தோழிஸ் & அண்ணா அனைவ்ரும் நலமா?

திரும்பவும் கணவன் மனைவி அன்னியோனியம் புதுசா வரவங்க உங்க கருத்தை செல்லுங்கப்பா.........

அதுக்கா திரும்பவும் தூசு தட்டி தோடி எடுத்து வந்து இருக்கேன்.

இக்கருத்துக்கள் அனைவருக்கும், உதவும் என்ற நம்பிக்கையில்.

சிக்கிரம் வந்து செல்லுங்க.....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

எல்லோருடைய கருத்துக்களையும் பார்த்தேன். எல்லோருமே ரொம்ப பொறுமையா சந்தோஷமாக இருக்கீங்க...
என் கணவருக்கு என் பிறந்த வீட்டில் யாரையும் பிடிக்காது
வேறு வழியின்றி பொறுத்துக் கொண்டு ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.
மற்ற நேரங்களில் ok ஆனால் pmtல் சிறிது கஷ்டமே

ஹாய் தேன்மொழி நலமாப்பா........ நீங்க சிங்கப்பூரா. நானும் தான்.

/////என் கணவருக்கு என் பிறந்த வீட்டில் யாரையும் பிடிக்காது
வேறு வழியின்றி பொறுத்துக் கொண்டு ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.
மற்ற நேரங்களில் ஒக் ஆனால் ப்ம்ட்ல் சிறிது கஷ்டமே////////

இத படிக்க்கும் போது உங்க கஷ்டம் புரியுது.... எதுவாயிருந்தாலும் தெளிவா சென்னா இங்க உத்வி செய்வாங்கப்பா.... உங்க விருப்பம் இருந்தால் மெயில் ஜடி குடுங்கப்பா... நீங்க சிக்ன்கையில் எங்க இருகிங்க.....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

நான் சிங்கையில் அங் மோ கியோ வில் இருக்கிறேன். என்னுடைய அக்காவும் சிங்கையில்தான் இருக்கிறார்.
Today i'm going to celebrate my son's birthday. but i'm unable to call my sis to join this function.
But anyhow i celebrated it 1 week back itself in thier home.
அவரை மாற்ற நான் எதுவும் முற்சிக்கவில்லை.ஆனால் என்னால் இதை இன்னும் சந்தோஷமாக எடுத்துக்கொள்ள வழியிருந்தால் உதவுங்களேன்

ஹாய் தேன்மொழி முதலில் உஙக்ள் மகனுக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்ப்பா... மனசு சந்தேஷமா இருங்கப்பா......

நீங்க செல்லும் காரனம் ஏன்னு எனக்கு புரியல..... விளக்கமா சென்னால் புரியும். இதில் விலக்க முட்யா விட்டால் மெயில் அனுப்பவும். உங்காள் மெயில் ஜடி தரவும்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

Hai Hema, Kanavan manaivi pathi sonnathu enakku
romba pidithathu.Thanks
Kavi

மேலும் சில பதிவுகள்