டியர் பிரண்ஸ் அனைவரும் நலமா?
அஸ்ஸலாமு அலைக்கும்!!!
அனைத்து முஸ்லிம் சகோதிரிகளுக்கும் இனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துகள்!!
புனித ஹஜ் செய்தவர்களுக்கு பூரணமான ஹஜ்ஜாக இறைவன் ஆக்கவும், ஏனையர்களுக்கு அந்த (ஹஜ்) சிறந்த இடத்தை கண்டு வரும் பெரும் பாக்கியத்தை தரவும் இந்த நன்னாளில் இறைவனிடம் வேண்டுகிறேன்!!!எனக்கும் என் குடும்பத்திற்க்கும் இறைவனிடம் பிராத்திக்கும் படி அன்புடன் கேட்டு கொள்கிறேன்!!
என் வீட்டு காலை மெனு!!
கோழி கறி
மட்டன் கறி
வட்டிலாப்பம்
பாயாசம்
கறி அடை
தோசை\ இட்லி
புரோட்டா
கோழி ஆப்பம்
சிக்கன் பொரியல்
பாதாம் ஹல்வா
இடியாப்பம்
இம்புட்டு தாங்க
மற்றது மூட் வந்தால் இன்னும் சிலவற்றை எக்ஸ்டாவாக சேர்த்துப்பேன்!!
இதை பார்த்துட்டு சும்மா இருக்காமல் உங்க வீட்டு மெனுவையும் போடுங்க!
அன்புடன்
மர்ழியா!!
புனித ஹஜ் (ஈத்) பெருநாள் நல் வாழ்த்துகள்!!! »
அனைத்து முஸ்லிம் சகோதிரிகளுக்கும் இனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துகள்!!
அன்புடன்,
மர்ழியா நூஹு
ஹஜ் பெருநாள்...
மர்ழி உங்களுக்கும் அனைத்து இஸ்லாமிய சகோதரிகளுக்கும் இனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துகள்!!!
மர்ழி இதோ சாப்பிட கிளம்பிட்டேன் உங்க வீட்டுக்கு (இப்படியெல்லாம் மெனு சொல்லி நல்லா கிளப்பிவிடுறீங்க அச்சோ எனக்கு உடனே இதெல்லாம் சாப்பிடனும் போல இருக்கு)
ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.
ஹாய் உமா!!!
சின்ன பாப்பா சுகமா?டாக்டரிடம் ஒழுங்கா டிரீட்மெண்ட்க்கு போறீங்களா?
வாழ்த்துக்கு தேங்ஸ்ப்பா...நிச்சயம் வாங்க அன்போட பரிமார நான் ரெடி
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
ஈத்பெரு நாள் நல்வாழ்த்துக்கள்
அனைத்து இஸ்லாமிய சகோதரிக்களுக்கும் ஈத் பெரு நாள் நல்வாழ்த்துக்க்கள்.
ஆஹா மர்ழி லிஸ்ட்ல இருக்கறத பார்த்தா ம்ம்ம்ம்ம்ம்(இப்படியே எல்லொரும் என்னென்ன சாபிட்டொம் என்னா செய்யப்போறொம்னு சொல்லி எங்களை......)
வாழ்த்துக்கள்
அன்னைத்து இஸ்லாமிய தோழிகளுக்கும் ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்.
அன்புத்தோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்
இஸ்லாமிய தோழி
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ,அனைத்து இஸ்லாமிய தோழிகளுக்கும் ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்.நீங்களும் மகிழ்ச்சியுற்று ,மற்றவர்களையும் ,மகிழச் செய்யுங்கள்.
நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
**அன்புடன் பஜீலா**
நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*
அனைத்து இஸ்லாமிய சகோதரிக்களுக்கும் ஈத் பெரு நாள் நல்வாழ்த்துக்க
மர்ழியா,இந்த மெனுவெல்லாம் எந்த hotel லவாங்குவிங்க or யாருப்பா செய்வங்க? ஹி ஹி ஹி....
savitha
ஈத் பெருநாள் வாழ்த்துக்க்கள்
அனைத்து இஸ்லாமிய சகோதர,சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
Hold fast your dreams!
Within your heart,keep one still,
secret spot where dreams may go,thrive and grow.
மர்ழியா
மர்ழியா,சுகமா?மர்யமுக்கு மருதாணி போட்டுவிட்டாச்சா?ஆஹா உங்க மெனு பார்த்தே உங்களோட பெருநாள் கொண்டாட்டத்தின் குஷி தெரிகின்றதுபா.
சந்தோஷமாக கொண்டாடுங்கள்.அடுத்த வருஷம் இன்னொரு குட்டி பாப்பா உங்கள் குடும்பத்துடன் இணைந்திருப்பார்.
Every day in life fills the whole
Life with expectation and memory.
ஈத் பெருநாள் வாழ்த்துக்க்கள்
அன்புள்ள அனைத்து தோழர்,தோழிகளுக்கும் எனது அன்பான ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்.
வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் ,இனி வாழ்த்து தெரிவிப்பவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அன்புடன் பர்வீன்.