பூவா (கோதுமை)

தேதி: April 2, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை - 2 கப்
சீனி - 100 கிராம்
முந்திரிப்பருப்பு - 10
திராட்சை - 6
ஏலம் - 4
உப்பு - ஒரு சிட்டிகை
டால்டா - 50 கிராம்
எண்ணெய் - 100 கிராம்


 

கோதுமை ஒரு பாத்திரத்தில் கொட்டி, சிறிது தண்ணீர், டால்டா, உப்பு சேர்த்து நன்கு பிசையவும்.
ஏலக்காயை பொடி செய்து அதில் போடவும்.
முந்திரி, திராட்சையை அப்படியே வறுக்காமல் சேர்க்கவும்.
வடை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பிறகு மாவை உருண்டைகளாக உருட்டி தட்டையாக வடைப் போல் தட்டிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து காய்ந்ததும் தட்டிய வடையை 3 அல்லது 4 போட்டு பொரித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்