Help me please

எனக்கு Baby கிடைத்து 1 year & 10 months ஆகிறது. Periods regular ஆக இல்லை. Doctor இடம் கேட்டால் Wash பண்ண வேண்டும் என்று சொல்கிறார். இதற்கு வேறு வழி ஏதும் உண்டா? Please help me.

puregon injection பற்றிய தகவல்கள் யாருக்காவது தெரியுமா? இது குழ்ந்தை கிடைக்க ட்ரீட்மண்ட் எடுத்துக்கொண்டிருக்கும் எனக்கு டாக்டர் பரிந்துரைத்திருக்கிறார்.நெட் ல் உள்ள தகவல்கள் குழப்பத்தை தருகிறது .யாராவது தெரிந்தவர்கள் கூற முடியுமா?

லலிதா எனக்கு புரியல...என்ன வாஷ் பன்னனும்?uterus?

i thing D&C

ஓஹ் இப்படியெல்லாம் கூட செய்வாங்களோ.புது அறிவு.தேன்க்ஸ் பூமணி

லலிதா அவசரப்படாமல் இன்னொரு டாக்டரை கலந்தாலோசியுங்கள்.உங்கள் றிப்போட் படி அடைப்போ நீர்க்கட்டிகளோ ஏற்பட்டிருந்தால் வயிறு வோஷ் செய்யவேண்டுமென்றுதான் கூறுவார்கள்.அடைப்பு இருப்பதைவிட வோஷ் பண்ணுவதே நல்லது.

puregon injection
பத்தி தெரிந்தால் கூறவும்

பூமணி
எந்த ஊரில இருக்கீங்கன்னு தெரியலை. பெர்டிலிடி ட்ரீட்மென்ட்க்கு கொடுக்கும் மருந்துகள 90% எல்லாமே பல வருஷம் கழித்து பலருக்கும் பின்விளைவுகள் அதிகம். இனிமேல் ஆங்கிலத்திலே சொல்லிடறேன்
My aunt is a Gynecologist in india.She said all medicines that are given for the fertility treatment is/will affect your uterus to some extend or other . This is like a Drug warning that is given even for cold medicine but many of us dont really read it. But this is the price people pay to get children. I dont care how my gynecological health will be in 10 yras or 20 or may be 50 yrs from today on my body, but I want a baby now case.

Lalitha... i dont understand what it means by washing. Did the doctor say something like to check for blocks in the Tubes or something?

"If you want things to be different, perhaps the answer is to become different yourself." - Not mine someone else's

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நன்றி இலா.நீங்கள் சொல்வது சரி.இதுவும் பக்கவிளைவுகள் அதிகம் என்று தகவல்கள் கிடைத்ததனால்தான் கேட்டேன்.பதிலுக்கு நன்றி நான் கனடாவில் இருக்கிறேன்

மேலும் சில பதிவுகள்