கணக்கு, விடுகதை, புதிர் கேட்கலாம் வாங்க (பாகம் - 8)

தோழிகளே, முந்தைய விடுகதை த்ரெட் நெரம்பி வழியுது. அதான் புதுசா இந்த த்ரெட் ஆரம்பிச்சாச்சு. வாங்கப்பா எல்லாரும் வாங்க வந்து விடுகதை கேளுங்க, புதிரை சொல்லுங்க, இருக்கிற அறிவை இன்னும் அதிகமா வளர்த்துக்கவும், நிறைய தெரிந்து கொள்ளவும், முக்கியமா மூளைக்கு வேலை கொடுக்கவும் இந்த த்ரெட்டுக்கு வாங்க, விடுகதை கேளுங்க, தெரிஞ்சா பதிலும் சொல்லுங்க ஓ கே யா !!!

தோழிகளே,

முதல் விடுகதையை நானே சொல்ற.

ஒத்த கால் குள்ளனுக்கு எட்டு கைகள் அவன் யார்?

"The best way to cheer yourself up is to
try to cheer somebody else up"

"The best way to cheer yourself up is to
try to cheer somebody else up"

the rotator which rotates when the wind blows

ஹாய் பிரபா,

உங்க பதில சரியானது இல்ல.

ஒத்த கால் குள்ளனுக்கு எட்டு கைகள் - குடை.

"The best way to cheer yourself up is to
try to cheer somebody else up"

"The best way to cheer yourself up is to
try to cheer somebody else up"

எந்த ஊர் நீங்கள்- nisha

நிஷா

குமார் என்பவர் முத்து என்பவர் நடக்க தொடங்கிய ஒரு மணி நேரம் கழித்து நடக்க தொடங்கினார். இருவரும் ஒரே திசையில் நடக்கின்றனர். குமார் மணிக்கு 4 கி.மீ வேகத்தில் நடக்கிறார். முத்து மணிக்கு 3 கி.மீ வேகத்தில் நடக்கிறார். எனில் இருவரும் எத்தனையாவது கி.மீ தூரத்தில் சந்திப்பார்கள்?

vaishu
தமிழின் மேன்மை அதன் தொன்மையில் இல்லை - தொடர்ச்சியில் உள்ளது

vaishu

ஹாய் வைஷ்ணவி

குமார், முத்து இருவரும் 12 கி.மீ தூரத்தில் சந்திப்பார்கள்.

"The best way to cheer yourself up is to
try to cheer somebody else up"

"The best way to cheer yourself up is to
try to cheer somebody else up"

1.பார்க்க கல்லானவன்...கடிக்க இனிப்பானவன்.. அவன் யார்??
2.இங்கே குத்துப்பட்டவன் அங்கே வாயை திறக்கிறான்.அவன் யார்?

ஹாய் மேனகா
1. மிட்டாய்
2.தந்தி

சரியா? சும்மா கதை விட்டேன் தப்பா இருந்தா அந்த இனிப்பு கல்லாலெ அடிங்க

அன்புடன்
கிருத்திகா

2 வது விடை சரியே.1ம் விடை நான் எதிர்ப்பார்த்த் பதில் இல்லப்பா.இன்னும் நல்லா யோசிங்கப்பா.

எதுக்குப்பா உங்களை அடிக்கனும்.இந்தளவுக்காவது மூளையை யூஸ் பன்ணியிருக்கிங்களே அதுக்காக பாரட்டுக்கள்.

1. கல்கண்டு?

அன்புடன்
கிருத்திகா

அன்புடன்
கிருத்திகா

மேலும் சில பதிவுகள்