உதவுங்கள் தோழிகளே,உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம்

ஹாய் தோழிகளே,என் தோழி ஒருவருக்கு அடுத்த மாதம் டெலிவரி தேதி .அவர் ஹஸ்பிடலுக்கு போகும்பொது எவையெல்லாம் தேவை.என்னவெல்லாம் வாங்க வேண்டும்,குழந்தைக்கு என்ன வாங்குவது,கொஞ்சம் சொல்லுங்க அவர் இங்கு தனியாக இருக்கிறார்,எனக்கு இதைபற்றி தெரியது,உதவுங்கள் தோழிகளே,உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம்

Where r u? Depending on your place (India/Us) I can suggest you.

ஹாய் ஸ்ரீ,நான்US தான் இருக்கிறேன்,அவள் India தான்.அவளது திருமணம் காதல் திருமணம்,தற்போது அவள் கணவரைத் தவிர அவலுடன் யாரும் இல்லை.பதில் தாருங்கள்

ஹாய் ஸ்ரீ,நான்US தான் இருக்கிறேன்,அவள் India தான்.அவளது திருமணம் காதல் திருமணம்,தற்போது அவள் கணவரைத் தவிர அவலுடன் யாரும் இல்லை.பதில் தாருங்கள்

sorry for the delay in my reply. My laptop got affected by virus so facing problems in visiting websites.
Ok, eventhough my deli. was in USA, I can suggest you what your friend may need.
Ask her to take 1 big bag.
In tha bag, keep
1. 2 sets of her dresses (saree, blowse etc)
Plese "No" for Sudidars which won't be comfortable to feed the baby
2. comb, paste, brush(should be very soft one), soap, powder, bindi
3. 2 pairs of shocks (After deliv, she should wear it) and a monkey cap
4. cotton (to keep in her ears after deliv)
5. 2 nos. Nighty (it is good to buy one with full zip - incase if the deliv. is c-section, it will be useful)
6. Old "washed" cotton sarees (useful to clean the baby)
7. Nice new cotton saree (well washed) for the baby to sleep on.
8. "washed" new cotton dresses for the baby.
9. Napkins (buy heavyduty overnight napkins)

Let me think more and I will write it if I remember anything else.

Please ask her doctor to make sure what are all the things she need to carry with her.

Note: My son was born in USA. I didn't even open my bag until my discharge. The hospital provides everything (including napkins, towel, hospital gowns, soap, toothpaste... whatever you need).

ஹாய் ஸ்ரீ மிக்க நன்றி பதில் அளித்தமைக்கு

மேலும் சில பதிவுகள்