ஆண் உருபின் கட்டி

என் ஆண் குழந்தைக்கு 2.75 வயது, அவன்னுடய ஆண் உருபின் உல் தொலில் சிரிய கட்டி மாதிரி ஆன softa இருகிறது. ஊரின் பொவதில் எந்த கஷ்டமும் இல்லை, வழியும் இல்லை. எதனால் அது மதிரி இருகிரது, எனகு மிகவும் கவலையக இருகிரது. டாக்டரிடம் கான்பிதொம் அவர் இது மதிரி பர்ததெ இல்லை என்ட்ரு சொன்னார்.somebody help me please...

ஹைய் மேசி,
இதுபோன்ற கட்டிகள் சில பிள்ளைகளுக்கு வருவதுண்டு. அதை அவதானித்துக் கொண்டிருங்கள், சிலநேரம் தானாகவே மறைந்துவிடும். சிலநேரம் பெரிதாகலாம். அப்படி பெரிதானால் ஒரு ஆபரேஷன் மூலம் நீக்குவார்கள். சில குழந்தைகளுக்கு தொடர்ந்து இந்தக் கட்டி இருந்தாலும் ஒபரேஷம் மூலம் அகற்றுவார்கள். பயப்பட பெரிதாக எதுவுமில்லை.

குழந்தை யூரின் பிரச்சனை / உடல் வித்தியாசமாக மெலிவதுபோல் இருந்தாலும் உடனே காட்ட வேணும். மற்றபடி பயப்படத்தேவையில்லை. ஆனால் எதற்குமொரு தடவை ஒரு ஸ்பெஷலிஸ்ட் இடம் கூட்டிச் சென்று காட்டினால் நல்லது. மனதுக்கு நிம்மதியாகவும் இருக்குமல்லோ.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

Hi Aadira,
Sorry for not replying in tamil n for replying very late. Thank you so much for the reply you gave. I was waiting for the Doctor's appointment(as i got it nearly 1 1/2 months later) n reply also. As you said, the doctor's recommendation was that it was nothing to worry as this is normal process of growth n hormonal changes taking place. And it would reduce during a span of months and no surgical treatment is required. He even did not prescribe any medicine and that he would be alright by the age of 3. Thank you once again for your timely reply Aadira as it did reduce my worry to a great extent.

மேலும் சில பதிவுகள்