அனுபவம் தந்தப் பாடம்

அன்புத்தோழிகளே...
இப்பதிவில் நமது அனுபவங்களும் அதன் மூலம் கற்றுக் கொண்ட அல்லது துருத்திக் கொண்டவற்றை பகிர்ந்துக் கொண்டால் படிக்கவும் சுவாரஸ்யமாகவும், மர்ர தோழிகளுக்கு ஓர் உதாரண்மாகவும் இருக்கும்... முதலாவதாக எனது அனுபவத்தை கூறுகிரேன்....

நானும் எனது கணவரும் கடந்த மாதம் long weekendக்கு எனது நாத்தனார் விட்டிர்க்கு சென்று இருந்தோம்(3 ம்ணி நேரம் drive. முதல் நாள் இனிதே கழிந்து அதுத்த நாள் thanks giving day shoppingக்கு maacys (shopping maal)கிளம்பிநோம்... அக்கா குடும்பம் ஒரு பக்கமாகவும், நாங்கள் ஒரு புரமும் சென்றோம்... நான் அன்று பார்த்து எனது cellphoneயை மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டேன். நான் எதையோ பார்வையிட்டுக் கொண்டிருக்க என்னவர் நான் வருவதாக நினைத்து முன்னே சென்றுவிட்டார்... சிறுது நேரத்தில் பார்த்தால் அவரை காணவில்லை... சிறிது நேரம் அங்கேயே காத்திருந்துவிட்டு customer careரில் சென்று announcement செய்யச் சொன்னேன். அவர்கள் உச்சரித்த முறையிலோ அல்லது அங்கு ஒலித்த மெல்லிய இசையிலோ அரை ம்ணி நேரமாக அவர் வந்தபாடில்லை. எனக்கோ கண்ணிரே வந்துவிட்டது. எனக்கோ அக்காவின் வீட்டு முகவரி, தொலைபேசி எண் எதுவும் தேரியாது... வீட்டுக்கும் திரும்பிட வழியில்லை... சரியன பொது தொலைபேசி எங்கு இருக்கிரதுஎனக் கேட்டால் பக்கத்து wing என்றனர்... சரி அவருக்கு call பண்ணிவிடலாம் என்று கிளம்பிவிட்டேன்.
அங்கோ சில்லரை தொலைபேசி என்னிடமோ சில centடுகளும் காகித dollarகளும் ம்ட்டுமே இருந்தது. சரியன அங்கு இருந்த staleலில் எதையோ வாங்கி சில்லரைகளை பெற்றுக் கொண்டு அழைக்கலாம் அன்று சென்றால் it was occupied! விதியின் வழுவை உணர்ந்த நாள் அது... அதுவரை கேட்பாரற்றுகிடந்தது அப்பொழுது பார்த்து ஒரு பெண் கடலை வருத்துக் கொண்டிருந்தள்... அங்கு இருந்த அனைவரும் நான் அழுவதை விநோதமாக பார்த்துவிட்டு சென்றனர்... அப்பெண் வைத்தவுடன் என்னவருக்கு அழைத்து அவர் வந்து அழைத்துச் சென்றார்.
carருக்கு சென்ற பின்னர்தான் தெரிந்தது, அவர் நான் வெளியே வந்த சிரிது நேரத்தில் அங்கு வந்திருக்கிரார், பின் customer care deskக்கு சென்றிருக்கார் அங்கு இருந்தவர்கள் நான் அழுது கொண்டிருந்ததையும், பின் சென்றுவிட்டதாகவும் கூறியிரிக்கிரார்கள்.
1 1/2 மணி நேரம் நான் அடைந்த திகிழும், வறுத்தத்தையும் வார்த்தைகளாக விவரிக்க முடியாது... அப்பப்பா....

தோழிகளே! எங்கு சென்றாளும் cellphone, purse எடுத்துக் கொண்டீர்களா என்று check செய்து கொள்ளுங்கள். புதிதாக ஓர் இடத்திர்க்கு செல்வதென்றல் அங்கே தங்கும் முகவரியை ஒரு poocket diaryயிலோ அல்லது சின்ன காகிதத்திலோ note பண்ணிக்கொள்ளுங்கள். அப்படியும் cell phoneயை மறந்துவிட்டீர்கள்/இல்லை என்றாலோ... முறையாக communicate செய்துவிடுங்கள் உடன்செல்பவரிடம்.... ஏன்னென்றால் அவர் உங்களுக்காக காத்திருந்தோ, நீங்கள் விரைவாகவோ இனைந்தெச் செல்லலாம்...

மிக்க நன்றி ஷ்ரீவைஷ்னவி..பரவாயில்லை எனக்கு நேர்ந்தது அடுத்தவருக்கு வரக் கூடாது என்று வந்து மெனக்கெட்டு சொல்லியிருக்கிறார்கள்..உங்களைப் போன்றவர்களால் தான் இப்பொழுதும் நம் நாட்டில் மழை பெய்கிறது.
எனது அனுபவங்களை பிறகு சொல்கிறேன்

fgg

மேலும் சில பதிவுகள்