உதடுகள்

என் உதடுகள் கருப்பாக உள்ளது நான் என்ன பண்ணுவது?

சலாம் சமீமா,
கேரட் சாறு, அல்லது பீட்ரூட் சாறு உதடுகளில் தினமும் நேரம் கிடைகும்போதெல்லாம் தடவினால் நல்ல கலர் கிடைக்கும். கவலையை விடுங்க.
நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் பஜீலா*

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

GOD IS GREAT அலைக்கும் சலாம் பஜிலா,
உங்கள் அன்பான பதிலுக்கு மிகவும் நன்றி நீங்கள் எங்கு வசிக்கிறீகள்?

god is great

சலாம் சமீமா, நான் சவுதியில் இருக்கிறேன். உங்கள் ப்ரொபைலில் உங்களை பற்றி ஒன்னும் சொல்லலையே.நீங்க எங்கு இருக்கிறீர்கள்? லேட்டாக தான் பார்த்தேன் உங்கள் மெசேஜ்"ஜை...

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் பஜீலா*

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

சலாம் பஜிலா ,நானும் ரியாத்தில் தான் இருக்கிறேன் நிங்கள் சௌதி இல் எங்கு இருக்கிறிகள்?உஙகளை எப்படி தொடர்பு கொள்வது?அன்புடன் சமிமா

god is great

சலாம் சமீமா, நானும் ரியாதில் தான் இருக்கிரேன். என் ஐடி "இல் (mrff.mrff at ymail.com),உங்க ஃப்ரீ டயம் மெயில் பண்ணவும்.
நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
அன்புடன் பஜீலா

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

அன்பு பஜீலா உங்களை பிடிக்கவே முடியவில்லையே.இப்பதான் உங்க மெயில் ஐடி பார்த்தேன்.ஆனால் அதனை யஹூ மெசஞ்சரில் ஆட் பன்ன முடியவில்லை.என் ஐடி தருகிரேன் விருப்பமிருந்தால் தொடர்பு கொள்ளவும்.டியர் சமீமா நானும் ரியாதில்தான் இருக்கிரேன்.என் ஐடி sulaimansha@yahoo.com

பஜீலா லைனில் இருக்கீங்களா

ஹாய் பஜீலா,சமீமா,sithi Hajara,
எப்படி இருக்கீங்க?நானும் ரியாத்தில் தான் இருக்கிறேன்.நீங்க எல்லோரும் ரியாத்தில் இருப்பதைப் பார்த்தவுடன் ரொம்ப சந்தோசமா போச்சு.:-)

ஹாய் விஜி, சலாம்.. சித்தி, சமீமா, மாலை (4pm- 7pm) என், ஃப்ரீ டயம், என் ஐடி உங்க ஐடி''யில் ஆட் செய்து இன்வைட் பண்ணுங்க, நாம பேசலாம்.

**அன்புடன் பஜீலா**

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

சலாம்.. சித்தி,
நான் பல தடவை உங்களுக்கு இதில் மெசேஜ் அனுப்பினேன்,நீங்கள் தான் கவனிக்கவில்லை.உன்கலுக்கு இன்விடெஷன் அனுப்பிய்ள்ளேன். ஆட் செய்யவும் சித்தி. .

*அன்புடன் பஜீலா*

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

மேலும் சில பதிவுகள்