அரிப்பு தாங்க முடியல..Pls help me.

ஹலோ அருசுவை தோழிகளே,

எனக்கு கடந்த மூன்று வாரங்களாக தீடீரென்று கை மற்றும் கால்களில்
சிறு சிறு கொப்பளங்களாக வந்து அரிப்பு தாங்க முடியல. டாக்டரிடம்
சென்று treatment்,ரத்தம் எல்லாம் பரிச்சோதித்து விட்டாச்சி,ரத்தம் எல்லாம் சுத்தமாக இருக்கு
,antibiotic and allagic மருந்தை கொடுத்தனர், injectionனும் போட்டனர்.
ஆனால் இன்னும் அரிப்பு நின்ற பாடில்லை. அரிப்பும் தாங்க முடியல.
எங்கடா உடம்பு முழுவதும் வந்துவிடுமோனு பயமாகவும்,கவலையுமாக இருக்கு.
அருசுவை தோழிகளே, தங்களுக்கு யாருக்காவது தெரிந்த வைத்தியம் இருந்தால் தயவு செய்து கூறவும்.

அன்புடன்
கீர்த்தீஷ்வரி

தோழி கிர்த்தீஷ்வரி உங்கலுக்கு எப்போ இருந்து இப்படி இருக்கு.
நீங்க செல்லுவது எனக்கு புரிது. எதனா சாப்பிட்டு இப்படி வந்ததான்னு செல்லுங்க.
என்கிட்ட இல்ல. ஏன்னா அதுக்கு பதில் எனக்கும் தெரியாது.
தோவாமாம், இலா மாம், தாலிக்கா மாம்....... அதிகமான தோழிகள் உங்கலுக்கு உதவுவார்கள்.
உங்கள் வேதனை குறைய நான் ஆண்டவனை வேண்டிக் கோள்கிரோன்.

"வாழ்க வளமுடன்"

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

I m having this allergic pbm for the past 3 yrs or so.I went to a skin specialist.Similar to ur case, had blood test and the results were normal.I actually forgot wat the pbm was.I think just a mild bacterial infection.So had tablets,cream for 6 months or so and had follow- up till last yr.But no change.I was told to avoid almost everything.Brinjal,Tomato,Tamarind,Fish,egg, mushroom, chicken, mutton, watery vegetables and the list goes on and on...No idea what the Dr.wanted me to eat other than this.Dr told me that time itself that sometimes it can b cured but sometimes we never know wats the reason.Since he had a patient already coming to him with this pbm for more than 10 yrs or so.

Only since last 3 yrs i m having this pbm.So no idea how it happened suddenly.I too keep applying moisturizer whenever i feel itching.Sometimes continous itching makes me feel so irritated.I dont eat brinjal nowadays.Then wont eat dish containing ground tomato.If I see tomato in my dish,i just waste it.I dont know what is ur Dr.'s prescription.Anyways gud luck to u to get rid of this irritating pbm.

I just get some patches of swelling in my legs.No watery liquid coming out.

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

பிரபாடமு அவர்களே,

தங்களுடைய பரிவான வேண்டுதலுக்கு மிக்க நன்றி. உணவுகளினால்
வந்ததென்று என்னால் உறுதியாக கூற முடியாது,காரனம் நான் seafood உணவுகளை எடுப்பது
மிகவும் குறைவு.மீனை தவிர மற்ற seafood உனவுகளை உன்பதில்லை.இது எனக்கு தீடீர்
என்று வந்த அரிப்பு.என் அம்மா வெப்பீல்லையை அரைத்து பூசி பார்க்க சொன்னாங்க,ஏனென்றால்
வெப்பீல்லையை கிறுமினாசினி அழிக்கும் சக்தியுடையது என்று.
முயற்சித்து பார்க்கிறேன்.

மிக்க நன்றி.

Keerthi

காரணமே இல்லாம திடீர்ன்னு ஒரு நாள் அலர்ஜி வந்தது. பேபி கிரீம் போட்டாலும் வரண்ட சருமம் மாறலை. அப்புறம் இந்த கிரீம் ஒரு வாரம் போட்டேன் சரியானது.
Aveeno Soothing Relief Moisture Cream
கிடைத்தால் போட்டு பாருங்க

"If you want things to be different, perhaps the answer is to become different yourself." - Not mine someone else's

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அன்புள்ள கீர்த்தீஸ்வரி!

ரொம்ப வருடங்களுக்கு முன் எங்கள் குடும்பத்தில் ஒரு முறை இந்த மாதிரி நிறைய பேருக்கு வந்தது. காரணம், வளர்ப்பு பூனைக்குட்டிகள் சூழ்ந்த ஒரு வீட்டில், அங்கு புதிதாய்ப்பிறந்த குழந்தையைத் தொட்டு தூக்கியதுதான்! அந்த குழந்தையின் அம்மாவுக்கும் அந்த சிறிய குழந்தைக்கும்கூட கை கால் விரல்கள் இடுக்குகளில் சிறு சிறு கொப்பளங்கள் வந்திருப்பதைப் பார்த்தோம். அரிப்பினாலும் கொப்பளங்களாலும் ரொம்பவும் கஷ்டப்பட்டு சிகிச்சை எடுத்த பிறகுதான் அவையெல்லாம் நீங்கி சரியானது.
அதனால் உங்கள் வீட்டில் பூனைக்குட்டிகள் இருந்தாலோ அல்லது அவை உள்ள பகுதியில் நீங்கள் பழக நேரிட்டாலோ, அந்த பூனைகளுக்கு infection இருந்தாலோ இப்படி நேரிடலாம். ஒருவேளை நீங்கள் இவற்றைத் தவிர்த்தால் உங்களின் அரிப்பு நீங்கலாம்.

கீர்த்தி, நானும் இதே கொடுமையை 1 மாதமாக அனுபவித்துவருகிறேன்.ஸ்கின் டாக்டரிடம் காட்டியும் பலன் இல்லை.எதனால் வந்ததுன்னு எனக்கும் தெரியல.இப்போ கை பூரா சொரசொரப்பா ஆச்சு பார்க்கவே கொடுமைய்யா இருக்கு(வலியையாசும் தாங்கிக்கலாம் ஆனால் இந்த அரிப்பை தாங்கமுடியலப்பா)அரிப்பு வந்த இடத்தில் சொரிந்தால் தண்ணீர் வருகிறது .ப்ளீஸ் எனக்கும் ஹெல்ப் பண்ணுங்கப்பா..(எங்க வீட்டில் பெட் அனிமல்ஸ் இல்லை)

எல்லாம் நன்மைக்கே...

ரிஸ்வானா,கீர்த்தீஷ்வரி,ப்ரபா இந்த மாதிரி அலர்ஜி குணமாக கொஞ்சம் நாட்கள் எடுக்கும்.தொடர்ந்து மருந்து சாப்பிட வேண்டும்.என் அம்மாவுக்கும் இதே பிரச்சினை இருந்தது.டாக்டர் தண்ணியில் கை வைக்கவே கூடாதுன்னுட்டார்.புளி கரைக்க கூட முடியாது. ஏதோ வைரல் இன்ஃபெக்ஷன்னு சொன்னார்.தொடர்ந்து 3மாதம் சிகிச்சை எடுத்த பிறகுதான் சரியானது. நீங்களும் சரியான மருத்துவரைப் பார்த்து சிகிச்சை எடுத்துக்கோங்க. அம்மாவுக்கு வேறு மருந்துகள் க்ரீம்களுடன் அலோவேரா கிரீமும் கொடுத்தார். இப்போது பிரச்சினை இல்லை.ஆனாலும் டிடர்ஜெண்ட் மற்றும் சோப் வகைகளை தொடமாட்டாங்க. மருத்துவர் சொன்ன முக்கியமான அறிவுரை கிளவுஸ் போட்டுட்டு வேலை செய்யுங்கன்னார்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மிக்க நன்றி கவிசிவா.
நானும் இப்போது க்ளவுஸ் போட்டுத்தான் வேலை செய்கிறேன்.எல்லோருக்கும் விரைவில் குணமாகனும்னு இறைவனிடம் வேண்டிக்கிறேன்.
எல்லாம் நன்மைக்கே.

எல்லாம் நன்மைக்கே...

வேப்பிலை சேர்த்து கொதிக்க வைத்த நீரில் குளியுங்கள்.உங்கள் பிரச்சினை தீரும்.

arusuvai is a wonderful website

Dear friends,

I would like to suggest a wonderful therapy "OIL PULLING"

Trust me,visit this site www.oilpulling.com

u need to use sesame oil and chew(to and fro swap)the oil inside the mouth between teethes..everyday morning after brushing before breakfast for nearly 20 min(until the oil become complete white liquid)...do this and see the result...dam sure all your body problems will disappear...
initially u can find the result in seeing your bright white teethes(all yellow deposits disappear)...then one by one....all your problems will be solved..if required visit the above website for more information.

The "oil pulling"is ultimate....even though u have any trouble in oil pulling,u can better visit Kerala auyrveda doctors near to your door step...and drink the kasayam which he suggest...really that will also help u to get rid of this problem permanently....

Instead of believing God put the hope on right medication what u do...this is my suggestion.

take care.

மேலும் சில பதிவுகள்