மீகொரின்

மீகொரின்

தோவையான பொருட்டகள்:

மீ : 1 பாக்கட்

கடுகு கீரை : 5

(அ)
எந்த கீரை என்ராலும் : 1 கட்டு

லயிர் சோயா சாஸ் : 3 ஸ்பூன்

டொமேட்டொ சாஸ் : 3 ஸ்பூன்

புரவ்ஸ் ; சிறிது.

முட்டை : 2 (தோவை எனில்)

தவ்வு : 3 (வருத்தது)

செய்முறை:

1. மீயை தட்டில் போட்டு அதை சிஸ்சரில் முடிந்த அளவு கட்செய்யவும்.

2 . கீரையை அளசி பெடியாக அரிந்துக் கோள்ளவும்.

3. புரவுஸ்சையும் அளசிக்கவும்.

4. முட்டை தோவை எனில் மட்டும் பெரித்து எடுதுக்கோள்ளவும்.

5. பிறகு கடாயில் எண்ணெய் (ஒலிவெ ஒஇல்) ஊற்றி கீரையை வதக்கி மீ சேர்த்து அதில் சோயா சாஸ் டொமெட்டொ சாஸ், புரவுஸ், செர்த்து வதக்கவும்.

6. மீகொரினில் தவ்வும் (வருத்தது) சொர்த்துக் கொள்ளளம். (தவ்வு வருத்ததும், பச்சையாகவும் இருக்கிரது. )

7. கடைசியில் பொரித்த முட்டையை செர்க்கவும். மீ கோரின் ரொடி.

குறிப்பு:
2 பேருக்கு மட்டும்.

ஹாய் ப்ரபாதாமு!!!
குறிப்பு எல்லாம் தனியா கொடுக்கணும். அதுக்கு முகப்பில எப்படி கூட்டாஞ்சோறுல குறிப்பு கொடுக்கறதுன்னு அட்மின் போட்டு இருக்கார்... நீங்க எழுதும் போது தமிழ் வார்த்தை சரியா தெரியலைன்னா ஆங்கிலதிலயும் எழுதுங்க எ.கா ப்ரவுஸ் = ஸ்ப்ரௌட்ஸ் =Sprouts

"If you want things to be different, perhaps the answer is to become different yourself." - Not mine someone else's

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் பிரபா குறிப்புகள் கொடுக்க வேண்டும் என்ற தங்கள் உற்சாகத்திற்கு வாழ்த்துக்கள். முதலில் தங்களுக்கு தெரிந்த குறிப்பை எழுத்துப்பிழை இல்லாமல் டைப் செய்து அட்மினுக்கு அனுப்புங்கள்(எப்படி என்று முன் பக்கத்தில் உள்ள லின்கில் பாருங்கள்).அதிகம் எழுத்துப் பிழை இல்லாமல் இருந்தால் அட்மின் உங்களுக்கு அனுமதி கொடுப்பார். பின்னர் நீங்கள் கூட்டாஞ்சோறில் குறிப்புகள் கொடுக்கலாம்.
பிழை இல்லாமல் டைப் செய்வது பெரிய விஷயமே இல்லை.டைப் செய்து முழுவதுமாக வாசித்து பிழைகளை திருத்தி பின்னர் பதிவு செய்யுங்கள்.பழக பழக எளிதாகி விடும். எகலப்பை உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவினால் இன்னும் எளிது

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

sorry ங்க எனக்கு தெரியலை...மீ என்றால் என்ன?

ப்ரபா சொல்லாமல் இருக்க முடியவில்லை.தவறாக நினைக்காதீங்க.உங்க ரெசிபியில் பல வார்தைகளைப் பார்த்து சிரிப்பு வந்தது உண்மை.ஏனெனில் சில வார்த்தைகள என்னவாக இருக்குமென்று கூட என்னால் ஒன்றுமே யூகிக்க முடியல.

karkav நீங்க அதில் சந்தேகம் கேட்கறீங்க??!!

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

ஹாய் ப்ரபா அமர் அக்பர் ஆண்டனி சொல்வது வேறொன்றும் இல்லை.நீங்கள் இங்கெ குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்களில் பலவும் சிங்கப்பூர் மலேசியாவில் மட்டும் பயன்படுத்தப் படும் பெயர்கள்.அதனால் தான் எல்லாருக்கும் புரியவில்லை
நானே மொழிபெயர்த்து விடுகிறேன்

மீ-நூடுல்ஸ்(fresh or instant)
லயிர் சோயா சாஸ்-light soya sauce or thin soya sauce
தவ்வு-tofu or soya paneer
புரவுஸ்-bean sprout

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இப்படி உங்க ஊர் பாஷைல ரெஸிபி கொடுத்தா நாங்க எல்லாம் என்ன செய்வோம் :-)) நல்ல வேளை என்னனு சொன்னீங்க...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

kavisiva மிக்க நன்றி பா......

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேலும் சில பதிவுகள்