கர்பினிக்கு பல் வலி அய்யோ அய்யய்யோ!! சீக்கிரம் வாங்களேன்!!

கர்பினிக்கு பல் வலி அய்யோ அய்யய்யோ!! சீக்கிரம் வாங்களேன்!!

இப்படி அய்யோ போட்டால்தான் வருவீங்க அதுக்காகதான் இது எனக்கு செம பலவ்லிப்பா,அதோட பயங்கர ஜலஷோசம் சுத்தமா கண்னை திரக்கவே முடியல..ஜலஜோஷன் கிட்டத்தட்ட ஒரு மாசமா இருக்கு வந்து வந்து போகுது இப்ப ரொம்ப அதிகமா இருக்கு.. இப்ப டாக்டர்ட்ட போன் செய்து கேட்டேன் குரோசின் போட சொல்லுறாங்க எனக்கு பயமா இருக்கு குரோசினை எடுக்க எவ்லோ டைம்னும் சொல்லல ஆப்ரேஷன் ரூம் போயிட்டாங்க இபப்டி யாராவது எடுத்தீங்களே அப்படி குரோசின் எடுக்கலாமா ஆமான்னா முழுசா எடுக்கனுமா பாதியா ?பயமில்லையே?எவ்லோ டைம் எடுக்கனும்? சொல்லுங்க

பல் வலிக்கு டாக்டர்ட்ட போக சொல்லி இருக்காங்க அதும் பயமா இருக்கு இந்த டைமில் பல்லில் கை வைக்க கூடாதுன்னு சொல்லுவாங்களே போகலாமஆ? எனக்கு தலையை பிச்சுகலாம் போல வருது பதி போடுங்க சும்மா படிச்சுட்டு போய்டாதீங்க

மர்ழியா

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

Use Cloves Powder! It will reduce the pain.

ஹாய் மர்ழி வெந்நீரில் உப்பு போட்டு காகிள் பண்ணுங்க.பல்வலி உள்ள சைடில் கன்னத்தில் ஐஸ் ஒத்தட கொடுத்தாலும் குறையும்.கிராம்பு வைத்து கடித்தாலும் குறையும்.ஆயுர்வேத கடைகளில் கிராம்புத்தைலம் கிடைக்கும்.வாங்கி பஞ்சில் நனைத்து அதை பல்லில் வைத்து கடித்துக் கொண்டிருந்தாலும் வலி குறையும்.பல் மருத்துவ்ரையும் பாருங்கள். நீங்கள் கர்ப்பிணி என்பதால் அதற்கேற்ற வைத்தியம்தான் செய்வார் பயப்பட வேண்டாம்.அவர் கொடுக்கும் மருந்துகளை உங்கள் கைனக் இடமும் கான்பித்து பின்னர் சாப்பிடுங்கள்.கவலைப் படாதீங்க சீக்கிரம் குணமாயிடும்.நான் இறைவனை வேண்டுகிறேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மர்லிய்யா,சுடு தண்ணீரில் உப்பு போட்டு கொப்பளிங்க இல்லாவிட்டால் வலிக்கும் பல்லில் கிராம்புவை கடித்து கொஞ்சநேரம் வைத்திருங்கள்.
நீங்க கன்சிவ்வா இருக்கிங்களா?அப்படின்னா வலி( பவரான)மாத்திரை எடுக்காதிங்க?

எல்லாம் நன்மைக்கே...

மர்ழியா வெந்நீரில் கொஞ்சம் உப்பை போட்டு வாயை நன்றாக கொப்பளியுங்கள். சிறிது இதமாக இருக்கும். கூலான ஐட்டம் எதுவும் சாப்பிடாதீர்கள்.

"The best way to cheer yourself up is to
try to cheer somebody else up"

"The best way to cheer yourself up is to
try to cheer somebody else up"

அட சேட்டக்கார மர்ழியா இப்படியா கத்துறது.நான் டைட்டில் பார்த்ததும் நினைச்சேன் நீங்கதான்னு. எல்லாரும் அட்வைஸ் பண்ணீட்டாங்க.அதையெல்லாம் ஒழுங்கா செய்ங்க. டேப்லட்ஸ் எடுக்கவேண்டாம்பா.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

மர்லியா என்னப்பா பல் வலியா லவங்கத்தை பற்களுக்கிடையில் வைத்துக்கொள்ளுங்கள் அது கெட்ட நீரை வெளியேற்றும் அதனால் வலி குறையும் என சொல்வார்கள்...டாக்டரிடமும் சென்று காட்டுங்கள்....கர்பினி என்பதால் அவங்க பார்த்து அதர்கேற்ற சிகிச்சைதான் செய்வாங்க..சரியாப்பா....

மர்ழியா..! இப்ப எத்தனாவது மாசம்? எப்ப ட்யூ - டேட் சொல்லி இருக்காங்க? துணைக்கு யாரும் இல்லையா? எப்ப அம்மா வரப்போறாங்க? 9 -வது மாத ஆரம்பத்திலிருந்தே அம்மாவை கூட வைத்துக்கொள்ளுங்க. பல் வலிக்கு கவனமாக மருந்து எடுத்துக்கொள்ளுங்க. இப்ப பல்லை பிடுங்க எல்லாம் கூடாது. ( புருவத்தை த்ரட்டிங் பண்ணுவதுகூட 7 மாதத்திற்கு பிறகு வேண்டாம்) சளி பிடிக்காத மாதிரி உணவாக பார்த்து சாப்பிடுங்க.

மர்ழி
அதிரா வந்திட்டேந்தானே, இனி பல்வலி எல்லாம் போயே போய்விடும்.

உங்கட பாட்டுக்கு மருந்தெல்லாம் போட வேண்டாம். ஜலதோஷம் அதிகமானாலும் பல் வலி ஏற்படும். அது உண்மையான பல் வலியாக இருக்காது. எனவே ஒரு தடவை டாக்டரிடம் போங்கள், அவர்கள் பார்த்தால்தான் தெரியும். அதுவரை விரும்பினால் பனடோல் மாத்திரம் போடுங்கள், அது தாக்கமில்லை.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மாலதியக்கா!!! எங்கே இருக்கிறீங்கள்? பட்டிமன்றம் ஆரம்பித்துவிட்டீங்களா?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்