ரெடிமேட் பப் பேஸ்டிரி

நான் USA-ல் வசிக்கிறேன். இங்கு ரெடிமேட் பப் பேஸ்டிரி கிடைக்குமா? எந்த கடைகளில் கிடைக்கும்? உதவுங்கள் please.

Bhamathy ரெடிமேட் பப் பேஸ்டிரி எல்லா கடைகளிலும் இருக்கும் , walmart போன்ற கடைகளில் புரோசன் செக்சனில் pie எல்லாம் இருக்கும் இடத்துல் பாருங்க இருக்கும்

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

ரெடிமேட் ஃபப் பேஸ்ட்ரீஸ் இந்தியன் கடைகளில் கிடைக்கும். பெப்பரிட்ஜ் பார்ம் (Pepperidgefarm) கடைகளிலும் கிடைக்கும்.

"If you want things to be different, perhaps the answer is to become different yourself." - Not mine someone else's

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

Thanks for all ur response. தாமதமாக பதிலளிப்பதற்கு மன்னிக்கவும்.

ஹாஷினி
நான் walmart-ல் தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. மற்ற grocery கடைகளில் கண்டிப்பாக விசாரிக்கிறேன்.

இலா
இந்தியன் கடைகளுக்கு என்னால் போக முடியவில்லை. இந்த வாரக்கடைசியில் நிச்சயம் பார்க்கிறேன். pepperidgefarm products-ஐ எங்கு வாங்கலாம். online-ல் மட்டும் தான் வாங்க முடியுமா?

Pastry Sheets என்ற பெயரில் வால்மார்ட்டில் கிடைக்கிறது இதை புரோசன் கேக் ,பை இருக்கும் இடத்தில் பாருங்கள் இருக்கும் .
அன்புடன்
சுதா

நீங்க Safeway, Target Frozen section try பண்ணிபுறேங்க. நான் அங்க தான் வங்கிநீணன்

நான் பஃப் பேஸ்ட்ரி என்றால் பஃப் செய்யும் மேல் மாவு என்று நினைத்தேன். ஆனால் கடைகளில் நான் பார்த்தவரை பஃப் பேஸ்ட்ரி என்பது உள்ளே இருக்கும் stuffing-ம் சேர்ந்து மட்டுமே கிடைக்கிறது (like apple, beef shrimp etc and comes in counts. each pack has 10/20 puffs). stuffing இல்லாமல் பஃப் செய்யும் மேல் மாவு மட்டும் கிடைக்குமா? அதற்கு என்ன பெயர்?

நான் walmart, target, இந்தியன் கடை மற்றும் சில grocery கடைகளிலும் விசாரித்துவிட்டேன். எங்கும் கிடைக்கவில்லை. நான் "puff pastry" என்று frozen section-ல் தேடுகிறேன். வேறு எவ்வாறு தேடுவது? pls suggest.

அன்புடன்
பாமதி

You have to look for Pastry Sheets.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

The brand is Pepperidge Farm. It comes in a white box with the name written in red. Hope this helps!

Archana Radhakrishnan

மேலும் சில பதிவுகள்