யோகா

குழந்தையை எதிர்பாத்து கத்திருப்பவர்கள் ( முயற்சி செய்பவர் ) யோகா கிலாஸ் போகலாமா.......
போவது என்றால் கன்சிவ் ஆனதும் நிருத்திடலாமா (அ) போகலாமா...
நான் போகலாம் என்று இருக்கேன். செல்லுங்கள் please........

ஹலோ பிரபா,
எப்படி இருக்கிறீங்க.doctorகிட்ட போனீங்களா. result என்னா ஆச்சு.

பிரியா எப்படி இருக்கிங்க?
நான் டாக்டர் கிட்ட போகல.
வீட்டில் பார்த்ததில் நெகட்டிவ் வந்தது. 57ம் நாள் பீரியட்ஸ் ஆயிட்டென். ரேம்ப எதிர் பார்த்து ஏமாற்றம் ஆகிவிட்டது. வரும்போது வரட்டும் என் இருக்கிரெம். எல்லாம் நன்மைக்கெ......
நீங்கள் நல்ல விசயம் செல்லுங்கள் பிரியா. நான் மிகுந்த சந்தோஷ்ப்படுவேண்.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஹாய் ப்ரபா எப்படி இருக்கீங்க.இப்போ நல்லா தமிழ் டைப் பண்றீங்க.உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

MESSAGE FROM INDIAN ARMY:

IN CASE YOU COME ACROSS ANY SUSPICIOUS ACTIVITY, ANY SUSPICIOUS MOVEMENT OR HAVE ANY INFORMATION TO TELL THE ANTI-TERROR SQUAD, PLEASE TAKE A NOTE OF THE NEW 'ALL INDIA TOLL-FREE' TERROR HELPLINE "1090". YOUR CITY'S POLICE OR ANTI-TERROR SQUAD WILL TAKE ACTION AS QUICKLY AS POSSIBLE.

REMEMBER, THE NUMBER "1090" IS VALID ALL OVER INDIA.
THIS IS A TOLL FREE NUMBER AND CAN BE DIALLED FROM MOBILE PHONES. MOREOVER, THE IDENTITY OF THE CALLER WILL BE KEPT AS SECRET.
PLEASE TRY TO INFORM EVERY CITIZEN OF INDIA ABOUT THIS FACILITY.

"FORGIVING A TERRORIST IS LEFT TO GOD; BUT FIXING THEIR APPOINTMENT WITH GOD IS OUR RESPONSIBILITY" -INDIAN ARMY.

Jai Hind

இது விஷயமாக நல்ல யோகா மாஸ்டரிடம் ஆலோசனை செய்வதே நல்லது ப்ரபா!

ஒருவரிடம் மட்டும் இல்லாமல் 3,4 மாஸ்டரிடம் கேட்டுவிட்டு உங்கள் உடல் நிலைக்கு தகுந்த ஆசனங்களினை மட்டும் செய்யவும். கவலைப்படவேண்டாம்.என் தங்கைக்கு திருமணம் ஆகி 2 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்கலை. ஒவ்வொரு மாதமும் எங்கள் இரு குடும்பமும் எதிர்பார்ப்பதும் ஏமாறுவதுமாக போய்கொண்டு இருக்கிறது. இப்பல்லாம் அவள் எந்த விசேசங்களுக்கும் போவதே இல்லை. கேட்பவர்களிடம் பதில் சொல்ல முடியலைன்னு கண்ணீரில் கரைகிறாள். வேண்டாத தெய்வம் இல்லை,பார்க்காத டாக்டர் இல்லை . அறுசுவை தோழிகள், குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் அனைத்து உள்ளங்களுக்காகவும் இறைவனை பிரார்த்தித்து ஆசீர்வதிக்கவும்

ஹலோ பிரபா,
நான் இன்றுதான் hospital போனேன்.Result is Positive. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நானும் கடந்த ஒன்றரை வருடங்களாக எதிர்பார்த்து இன்று தான் நிறைவேறியது. எனக்கு irregular periods தான் KK hospitalலில் treatment எடுத்தேன். பிறகு regular ஆனது.நீங்கள் எங்கு காண்பிக்கிறீங்கள்.

வாழ்த்துக்கள் பிரியா.நல்ல சத்தான உணவும், தேவையான ஒய்வும் எடுத்துக்குங்க.

அன்புடன்
திவ்யா அருண்

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

ஹலோ பிரியா,
முதலில் தாயனதிர்க்கு வாழ்த்துகள்.
நானும் சிங்கப்பூர் தான்.என் ஈமெயில் rsmvrsmv@gmail.com.விருப்பம் இருந்தால் ஈமெயில் செய்யுங்கள்.

நானும் சிங்கப்பூரில் உள்ளேன். பிரியா தாயானதர்க்கு என்னுடைய வாழ்த்துக்கள். எனக்கு நெகட்டிவ் வந்தது. 3 1/2 வருடம் எதிர்பார்த்து இருந்தேன். அதனால் சிறிது ஏமாற்றம்.
RSMV உங்கலுடையe Mail ID நானும் உப்யோகிக்கலாமா.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேலும் சில பதிவுகள்