முகத்தில் உள்ள கருமை நீங்க

முகத்தில் உள்ள கருமை நீங்க :
பச்சரிசி - 1 tspooon
கொண்டகடலை - 1tspoon
இரண்டையும் இரவு ஊறவைத்து காலையில் அரைத்து முகத்தில் பூசி காய்ந்ததும் கழுவினால் முகம் நன்றாக இருக்கும்

lathakumar

மேலும் சில பதிவுகள்