மர்ழியாவுக்கு திருமணநாள் வாழ்த்தலாம் வாங்க

மர்ழியாநூஹு இனிய திருமணநாள் வாழ்த்துகள்.

மர்லிக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் .
மென் மேலும் சிறப்புடன் வாழ தோழியின் இனிய வாழ்த்துக்கள்!!!
"Every day I get up and look through the Forbes list of the richest people in America. If I'm not there, I go to work." -Robert Orben

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

என்றும் இனிக்கும் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மர்ழிக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

ஹாய் எப்படி இருக்கீங்க? மரியம் எப்படி இருக்காங்க? இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்,எப்படி கொண்டாடினீங்கனு வந்து சொல்லுங்க..

ஹலோ அஸ்ஸலாமு அலைக்கும். எப்படி இருக்கீங்க? மகள் நலமா? உங்களோட பேசவே முடியல. அதான் இப்ப அருசுவை ஒபென் பண்ணியவுடன் உங்க திருமண நாள் என்று போட்டுயிருந்தது அதான் உடனே வாழ்த்தலாம் என்று வந்தேன். அல்லாஹ் தாஆலா உங்கள் வாழ்க்கை சந்தோஷமான வாழ்க்கையாக ஆக்கிவைப்பானாக. வாழ்வில் எல்லா வளமுடன் உடல் நலத்துடன் சந்தோஷமாக இருக்க அல்லாஹ்விடம் உங்களுக்காக துஆ செய்கிறேன் இன்ஷா அல்லாஹ். ஆமீன்

மர்ழியா,

மனம் நிறைந்த இனிய திருமண நாள் நல் வாழ்த்துககள்

அன்புடன்

சீதாலக்ஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

மர்ழியா உங்களுக்கு என் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள். மரியம் எப்படி இருக்கா? மர்ழியா சூப்பர்தான் போங்க. உங்க திருமணநாளை உலகமே கொண்டாடுது:-)

மர்ழியா உங்களுக்கு என் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்

hi, i am new to this site, i don't know where to start and how to start, i am from TamilNadu, at present i am in Dubai, You is the first person I chat in this site.

மேலும் சில பதிவுகள்