காஷ்மீரி lamb

சகோதரிகளே!! எனக்கு இந்த காஷ்மீரி lamb recipe வேண்டும்!! நாங்கள் எப்போதும் சாப்பிடும் Indian restaurant இல் இது chef's special என்று போட்டு இருப்பார்கள். ரொம்ப ரொம்ப சுவையாக இருக்கிறது. Its not spicy. Its quite a sweet dish, made with nuts and kinda creamy sauce. எனக்கு இது சமைக்க தெரிந்தவர்கள் உதவுங்களேன்? ப்ளீஸ்!!

மனோகரி அக்கா செல்வி அக்காவிற்கு special request!!!

அன்புடன்
உமா

காஷ்மீரி லேம்ப் ரெசிப்பி கொடுத்திருக்கிறேன்.என்னோட உறவினர் ஒருவரிடம் வாங்கி வைத்தது.பார்த்து செய்து விட்டு சொல்லுங்க.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மேலும் சில பதிவுகள்