கர்ப கால உணவு

நான் 5 வாரம் கர்பமாக உள்ளேன். நாங்கள் UK - வில் இருகிறோம். எனக்கு இனிப்பாக சாப்பிட பிடிக்கவில்லை. என் கணவர் எனக்கு சமைக்க உதவ Ready-ஆக உள்ளார். நான் என்ன சாப்பிடலாம் .எனக்கு உதவுங்களேன்!

http://www.arusuvai.com/tamil/forum/91

இதில் எந்த தலைப்பு வேண்டுமோ நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

கண்ஸீவானா உங்களுக்கு என் வாழ்த்துகள் முதலில்..இந்த டைமில் மனசுக்கு எதுலாம் பிட்க்குதோ அதைலாம் சாப்பிடலாம் கட்டுபாடுலாம் கிடையாதுமா..அதோட ஒன்னு மட்டும் பார்த்துக்கனும் சுகர் பி பி இது இரணடிலும் ஏதாவது ஒன்னு இருந்தால் மட்டுமே கட்டுபாடு தேவை மற்றபப்டி சாப்டலாம் நாங்கலாம் இதை பற்றி நிறைய பேசி இருக்கோம் amarakbaranthony சொல்லி இருப்பதை போல சேர்ச் செய்து பாருங்க கிடைக்கும் :)

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் திவ்யா வாழ்த்துக்கள்.என்ன சாப்பிடலாம் என்ன சாப்பிட கூடாது என்று எனக்கு தெரியல.ஆனா இங்க நிறைய பதிவுகள் இது பற்றி இருக்கு பொறுமையா தேடி பாருங்க.நீங்க யுகேல எங்க இருக்கீங்க நான் லண்டனில் இருக்கேன் விருப்பம் இருந்தா சொல்லவும்
அன்புடன் பிரதீபா

enakku tharpothu karbamaga ullathaga unaru ullathu, enakku 8.1.2013 indru mathavidai varavendiya nall anall varavillai,enakku 5,6 natkalaga, vairu uppalaga ullathu, sila nerangalil vellai paduthal pondru oru thiravam, udal sorvu,iduppuvali,thanneer thagam,nadakkum pothu etho kulunguvathaga vaitril, vittu vittu karbapai ulla iru pakkathilum vairu valium ullathu sudithar aninthal vairu irukkamagaum nighty aninthal freeyagaum irukkum marbagangal kai pattal valium ullathu, itharku ennakaranam, thayaudan enakku vidai aliunngal.

மேலும் சில பதிவுகள்