இவை பக்க உணவுகளா

ஊறுகாய், வற்றல், வடாம் எல்லாம் பக்க உணவுகள் வகையைச் சேர்ந்ததுதானே? ஏன் அதெற்கென்று ஒரு தனிப்பிரிவு?

ஆமாம். மிகவும் சரி. ஊறுகாய், வற்றல் போன்றவை பக்க உணவாகத்தான் பயன்படுகின்றன. ஏற்கனவே பக்க உணவுகள் பிரிவின் கீழ், கூட்டு, பொரியல், கறி, மசாலா, வறுவல் என்று ஏராளமான துணைப் பிரிவுகள் இருப்பதால், வற்றல், வடாம் போன்று காய வைத்து தயாரிக்கும் பொருட்கள், நீண்ட நாட்கள் வைத்திருக்கும் பொருட்களைத் தனிப் பிரிவாக கொண்டு வந்துவிட்டோம். அதிகப்படியான பிரிவுகள், நமக்கு தேவையானத் தகவல்களை சீக்கிரத்தில் கிடைக்கப் பெற்றிட மிகவும் உதவியாய் இருக்கும்.

மேலும் சில பதிவுகள்