முடி உதிர்கிறது

எல்லோரும் எப்படி இருக்கீங்க, எனக்கு oil தேய்தவுடன் முடி உதிர்கிறது தலைக்கு குளித்தால் போதும் சொல்லவே வேண்டாம், என்ன ஷாம்பு use பண்ணலாம். இப்படியே இருந்தால் கொஞ்ச நாளில் எனக்கு வழுக்கை வந்துவிடும் தயவு செய்து வழி சொல்லுங்கள்.உங்களையே நம்பி இருக்கிறேன்

hi neengal himalayas product use pannungal. with conditioner ulla shampoo podungal. seperate conditioner vendaam

vazhga valamudan

சுதா பதிலுக்கு நன்றி நான் head & shoulders use பண்ணுறேன் இனி himalayas product use பண்ணுறேன் ok.

மேலும் சில பதிவுகள்