இரண்டு வயது குழந்தைக்கு

எனது மகளுக்கு 2 வயதாகிறது. அவள் பிறக்கும்போதெ முழங்கால்களுக்கு கீழே கறுப்பு திட்டுக்கள் இருந்தன. டாக்டரிடம் கேட்டதற்கு 2 வயதிற்குள் மாறி விடும் என்றார்.ஆனால் அவளுக்கு மாறியது போல் இல்லை. நான் அவளுக்கு johnsons baby oil,soap,shampoo தவிற வேறு எதுவும் உபயோஹிப்பது இல்லை.பாதாம் ஆயில் அல்லது ஆலிவ் ஆயில் உபயோஹிக்கலாமா.அல்லது உங்களுக்கு தெரிந்த வேறு வழிகள் கூறவும்(சரும பளபளக்கவும்).

apply some almond oil over baby's body..leave her to play for 20 min..mix kadalai maavu+_lil turmeric+milk make it a paste n wash her body using thiz paste...after that apply some moisturizer.do not use soap..see if thiz works..i got amazing results with my baby..

Can we apply almond oil for 2 and half month baby girl. If cannot from which month can apply the almond oil. lil turmeric is kasturi manchal???

மிக்க நன்றி.Moiturizer என்றால் எந்த brand .

அப்புறம் இன்னுமொரு சந்தேகம்.நீங்கள் முன்பு ஒரு இடத்தில் கூறியிருந்தீர்கள்.குழந்தைகள் சீக்கிரம் பேச அவர்களிடம் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்று.நானும் அது போல் செய்கிறேன்(எனது பெண் குழந்தையின் வயது 2).
அவள் தற்போது பேசும் வார்த்தைகள்(அம்மா,அப்பா,தாத்தா,மாமா,பாப்பா,அக்கா,அண்ணா,பொட்டு,).மற்ற வார்த்தைகள்
எல்லாம் ஒரு எழுத்து மட்டுமே(உ.ம் தண்ணீருக்கு த,பாலுக்கு பா.இது போல் தான் English-ல் .(eg)ba for ball)
நான் ஒரே வார்த்தையை திரும்ப திரும்ப ரிபீட் செய்து சொல்லி பார்க்கிறேன்.பலனில்லை.
தற்போது ஒரு வாரமாக play schoolஅனுப்புகிறேன்.(இதுவும் ஒரு தோழியின் பதிவை பார்த்து தான்).எப்படி அவளை முழு வார்த்தைகள் பேச வைப்பது?தயவு செய்து ஒரு இல்லை பல
வழிகள் இருந்தாலும் கூறவும்.
மற்ற தோழியர் தெரிந்தாலும் கூறவும்.

நான் என் பொண்ணு பிறந்ததிலிருந்தே பாதாம் ஆயில் தான் யூஸ் பண்றேன்.ரொம்ப நல்லது.தோல் பளபளக்கும்.நீங்க உங்க பேபிக்கு இப்பவே தாராளமா பாதாம் ஆயில் உபயோகிக்கலாம்.

சுஜாதா பேர்சலை நான் ப்ரெஃபெர் பன்னிவது ஹிமாலயாஸ் பேபி மாயிஸ்சரைசெர்.ஆனால் எல்லா குழந்தைக்கும் எல்லாம் ஒத்து வந்து விடுமென்று சொல்லிவிடமுடியாது..போட்டு பாருங்க ஓரிரு வார்த்தில் வித்யாசம் தெரியும்.
2 வயது தானே பேசிப்பழகும் வயது தான்.மற்ற சில அதே வயது குழந்தைகள் பேசுவதை கண்டு நாம் ஒப்பிடாமல் இருப்பது நலம்..
நீங்கள் மட்டும் தனியாக வளர்க்க்றீர்கள் என்றால் கொஞ்சம் மெல்ல தான் பேசும் குழந்தைகள் பெரியவர்களுடன் கூடினால் சீக்கிரம் பழகும்...
நல்ல ரைம்ஸ் சிடி வாங்கி போட்டு கொடுக்கவோ பாடி காமிக்கவோ செய்யுங்க.
குழந்தை முதலெழுத்தில் கேட்டாலும் நீங்கள் திரும்ப இருமுறை தெளிவாக சரியாக திருத்தி சொன்ன பிறகு பாலை குழந்தைக்கு கொடுங்க...சிலர் குழந்தையின் அதே பாஷையில் அதனுடன் பேசுவார்கள் அது சரியல்ல.
ப்லே ஸ்கூலும் விட்டாச்சே இன்னொரு 6 மாதத்திலெல்லாம் இன்னும் கொஞ்சம் தெளிவாகி விடும்..ஒரு 3.5 வயதெல்லாம் ஆகும்பொழுது தெளிவாகிவிடும் ..டோன்ட் வரி டியர்

dupe

மிக்க நன்றி.

தாளிகா
lil turmeric என்பது கஸ்தூரி மஞ்சளா???

மிக்க நன்றி

வெல்கம் சுஜாதா..சாரி சுந்தரி சாதா மஞ்சள் தான் கொஞ்சம் என்பதற்கு ஆங்கிலத்தில் அப்படி எழுதிவிட்டேன்.
சுஜாதா இந்த எண்ணை கடலை மாவுக்கெல்லாம் குழந்தை பொறுமையா இருக்காது என்று நினைத்தாக்..அவீனோ செபா மெட் போன்ற மாயிஸ்சரைசெர் போடுங்க செம்ம எஃபெக்டிவ்...பவுடரை போடாதீங்க குழந்தைக்கு இன்னும் தோல் காய்ந்து போகும்...காலில் எப்பவும் பேன்ட் போட்டு விளையாட விடுங்க..முட்டி போட்டு உரசுவதல் கூட வரலாம்

//அவள் பிறக்கும்போதெ முழங்கால்களுக்கு கீழே கறுப்பு திட்டுக்கள் இருந்தன//
அவள் விளையாடியதால் வரவில்லை.
நீங்கள் கூறிய முறைகளை பின்பற்றினால் மாற்றங்கள் இருக்கும் என்று நம்புகிறேன்.நன்றி.

மேலும் சில பதிவுகள்