ஆண் குழந்தையா ? பெண் குழந்தையா ?

இந்தியால Ultrasound மூலமா நமக்கு என்ன குழந்தை பிறக்கும்
ன்றத சொல்ல மாட்டேங்கறாங்க... வேற எப்படி கண்டுபிடிக்கறது ?

யாரும் அடிக்க வராதீங்க :-) எந்த குழந்தை பிறந்தாலும் நல்ல படியா பொறக்கணும்..ஆனாலும் இந்த க்யூரியாசிட்டி தாங்க முடியல..நானும் நெட்ல எல்லா quizம் try பண்ணிட்டேன்.வேற ஏதானும் intersting facts இருக்கா ? பாட்டி காலத்து கதைங்க இருக்குமே?

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீ வெரி சிம்பிள் உங்களுக்கு இது எத்தனையாவது மாசம்?அதோட வாழ்த்துகளை முதலில் சொல்லிகறேன்..

குழந்தை ஆணா,பெண்ணான்னு கண்டு பிடிக்க அழ்கான ஒரே வழி என்ன தெரியுமா.....
-------
------
-------
------
------
-----

குழந்தை பிறந்ததுமே தெரிஞ்சுக்கலாம் :D

சங்கீ ஆல் த பெஸ்ட் (மர்ழி ஓடிக்க)

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் மர்ழி,

:-) சென்னை பெங்களூர் பக்கத்துலதான் இருக்கு ... இப்ப முடிஞ்சா ஓடி வந்துருவேன் ...தப்பிச்சிட்டீங்க.. :-)

எனக்கு 8 வது மாதம் முடியப்போகிறது. உங்களுக்கும் 8 வது மாதம்னு நினைக்கிறேன் ...எனக்கு மார்ச் 2ந் தேதி டேட் தந்துருக்காங்க... உங்களுக்கு எப்போ டேட் ?

இது எனக்கு முதல் குழ்ந்தை.. அதான் ஆர்வக்கோளாறு அதிகமா இருக்கு :-)

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

ஹஹஹா..ரொம்ப தான் குசும்பு..அல்ட்ரா சவுன்ட்லயே சில சமயம் கண்டு பிடிக்க கஷ்டபடராங்களாம் இதுல உங்களுக்கு இப்பவே தெரியனுமாக்கும்.
மர்ழியா சொன்னது தான் சரின்னு படுது எனக்கும்:-)..நான் ஒன்னு சொல்லட்டா அல்ட்ரசவுன்ட் பன்னும் ரேடியாலகிஸ்டிடம் நைசா கைய்ய கால புடிச்சு சொல்ல சொல்லுங்க எதுன்னாலும் ஓகே ஆனா பேர் செலெக்ட் பன்ன தான்னு சொல்லுங்க ..சில சமயம் சொல்வாங்க..நான் அப்படி தான் செஞ்சேன்:-)

எனக்கும் 8 மாசம் முடியும் தருவாய்தான் சங்கீ இருந்தாலும் உங்களுக்கு இவ்லோ குசும்பு ஆகாது..ஆல் த பெஸ்ட் சங்கீ நீங்க நினைத்த குழந்தை வர..உமா என்னோட நீங்களும் சேர்ந்துட்டீங்களா சந்தோசமா இருக்கு

தளி நீ வேற அல்ப பொண்ணே நீ அவங்க காலிலெல்லாம் விழுவதை போல இமேஜன் செய்து பார்த்தேன் ஹி ஹி சகிக்கல..நான் கேட்டு பார்த்தேன் சொல்லல விட்டாச்சு..இன்னும் கொஞ்ச நாள்தானே சஸ்பென்ஸா இருக்கட்டும்னு விட்டுட்டேன்...என்ககு தெரிஞ்ச ஒருவர் சொன்னாங்க ஒரு டாக்டர் இருக்காராம் அவற்ற் மேலா பீமேலான்னு சொல்லுவாராம் ஸ்கேன் செய்து..வேணாம்னு விட்டுட்டேன் மெனகெடுத்து போகனுமேன்னு

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் சங்கீதா,மர்ழி. வயிரு இடுப்பு எல்லாமே படந்து விரிந்து பெறிதாக இருந்தால் அது பென் குழந்தை என்ரு சொல்வார்கள். அல்லது இடுப்பு அகலமில்லாமல் முன்வயிரு மட்டும் அதுபெரிதாகி கொன்டே போனால் அது ஆன்குழந்தை என்பார்கள் பெரியோர்கள்.அது என் விஷயதில் சரியாக இருந்தது.எனக்கு ஸ்கேன் பன்ரதுக்கு முன்பே கன்டுபிடிது விட்டர்கள் என்ன குழந்தையென்ரு.

நானும் கேள்வி பட்ட்டேன் இப்படி.. மர்யமை உண்டாகி இருக்குறப்ப எனக்கு வயிறு நீட்டமாகதான் இருந்தது பிறந்தது பெண் குழந்தைதான் :D

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

எதோ எனக்கு தெறிந்த ரென்டு அல்லிவிட்டேன் மர்ழியா.

வணக்கம்.
மிகவும் curiosity இருந்தால், இந்த websiteஐ பாருங்கள். இது chineese chart.நிறைய பேருக்கு சரியாக இருக்கிறது.

http://pregnancyandbaby.com/pregnancy/baby/Chinese-conception-gender-chart-9.htm.

நடக்கும் உங்கள் வயதை வைத்து பார்க்காதீர்கள். முடிந்த வயதை வைத்து பாருங்கள்.முடிந்த உங்கள் வயது மற்றும் எப்பொழுது consciveஆனீர்களோ அந்த மாதம் வைத்து பாருங்கள். u cant predict conception(conscive date).. but still u can assume that..

ஆஹா, எவ்ளோ பேர் பதில் சொல்லி இருக்கீங்க...

எல்லாருக்கும் ரொம்ப நன்றி.

மர்ழி,
உங்கள் வாழ்த்துக்கு நன்றி எனக்கு பெண் குழந்தைதான் ஆசை..அதுவும் என் ஆத்துக்காரர் மாதிரி வேணும்னு ;-)...

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

மேலும் சில பதிவுகள்