உதவி

எனக்கு ஏறு நெத்தி so oil apply panna ரொம்ப தலை வழுக்கிட்டு இருக்கு please முன்னாடி முடி வளர கொஞ்சம் idea கொடுங்க

சின்ன வெங்காயத்தை வெட்டி தேய்த்தால் முடி வளரும்னு கேள்விப்பட்டிருக்கேன். ரொம்ப ஏற்றி தலை வாராமல், இருப்பது நல்லது.
சோற்றுக்கற்றாழை தோலை சீவிவிட்டு உள்ளே இருக்கும் நுங்கு போன்ற பகுதியை சின்ன சின்னதாக வெட்டி, தேங்காய் எண்ணெயினை கொதிக்க வைத்து அடுப்பை அணைத்துவிட்டு,பிறகு அந்த நுங்கு போன்ற பகுதியினை போட்டு ஆறவிட்டு தடவவும்.
சோற்றுக்கற்றாழையை எண்ணெயில் போட்டதும் கவனமாக இருக்கவும்.எண்ணெய் பொங்கி வழியும்.
அன்புடன் கீதாலஷ்மி!

சின்ன வெங்காய tips easy ah இருக்கு so கண்டிப்பா try பண்றேன்.hair அடர்தியா வளர ஏதாவது idea குடுங்களேன்

இதற்கெல்லாம் அட்மினிடம் நல்ல டிப்ஸ் கிடைக்கும். கேட்டுப் பாருங்களேன். ;-)

‍- இமா க்றிஸ்

ஹாய் கவிகவி ஏர் நெத்தி இருக்கிரவற்கலுக்கு பனம்கொட்டுமாம் நல்ல யோகம் இருக்குமாம் அப்டின்னு கேல்விப்பட்டேன்.

அது உண்மை தான் இது நாள் வரைக்கும் என்னால எங்க வீட்டுக்கு லாபம் தான்

admin eppa answer pannuvaanga

இமா, உங்களுக்கு கவி மேல் என்ன கோபம். அவர் முடி வளர்வதற்கு ஆலோசனை கேட்டால் நீங்கள் இருக்கின்ற முடியையும் ஒரு வழி(அட்மினிடம் டிப்ஸ் கேட்பதை தான் சொல்கிறேன்) பண்ணி விடுவீர்கள் போல இருக்கின்றதே.
வாணி
always smile

கவிகவி, நீங்க சீரியசா எடுத்திட்டீங்களா? ;-) மன்னிக்க வேண்டும். எனக்கு எந்த ஆலோசனையும் சொல்லத் தெரியவில்லை. நிச்சயம் வேறு யாராவது வழி சொல்வார்கள். மீண்டும் உங்கள் மன்னிப்பைக் கோருகிறேன்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

இப்ப உண்மையாகவே எனக்கு கில்டியாக இருக்கு வாணி. ;(

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்