ஹமூஸ்!!!!!!!

சகோதரிகளே! ஹமூஸ் செய்வது எப்படி?

மிக மிக எளிது
1 டின் சிக் பீஸ்(கொண்டைக்கடலை) வாங்கி கொள்ளுங்கள்
தஹீனா எனப்படும் எள் அரைப்பையும் வாங்கி கொள்ளுங்கள்

1 டின் சிக் பீஸ்+ 5 ஸ்பூன் தஹீனா+1 பல் பூண்டு உப்பு சேர்த்து அரைத்து(in mixie..can add little water juzt 2 spoons) எலுமிச்சை நீர் 1 ஸ்பூன் சேர்த்து கலக்கி ஆலிவ் எண்ணை கலந்து பரிமாறுங்கள்..அருமையான ஹமூஸ் கிடக்கும்

ரொம்ப நன்றி தழிகா. செய்து பார்க்கிறேன்.இந்தியாவில் எள் அரைப்பை கிடைக்குமா?

Save the Energy for the future generation

அது எனக்கு சந்தேகமாகவே இருக்கிறது..மிடில் ஈஸ்டில் இங்கு எல்லா இடத்திலும் கிடைக்கிறது..நம் ஊரில் எள் வறுத்து அரைத்து சேர்த்து பாருங்கள் இந்திரா

என் கணவருக்கு கெலஸ்டால் இருப்பதால் தேங்காய் செர்க்காத சட்னி எப்படி செய்வது என்று செல்லுங்கள்.
எல்லா டிபன் அயிட்டங்கல்லுக்கும் செல்லுங்கள். please..........

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

பிரபா தாமு என் குறிப்புகளில் தேங்காய் அதிகம் சேர்க்கமால் கம்மியாதான் சொல்லி உள்ளேன் டிரை பண்ணி பாருக்ன்கள்.
பொட்டுகடலை துவையலில் தேங்காயிக்கு பதில் கொஞ்சமா தேங்காயும், பதம் வெங்காயம் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள்.
புடலங்காய் கூட்டு கொலஸ்ராயில் உள்ளவர்களுக்கு ஒரு நல்ல டிஷ் உக்னகளுக்காகவே முன்று டயட் உணவு கொடுக்கிறேன் ஒரே மாதத்தில் கொலஸ்ராயில் சரியாகிடும்.

1. பூண்டு பால் முன்று நாளைக்கு ஒரு முறைசெய்து கொடுங்கள்/
இன்னும் இரு வகை சப்பாத்தியும், ஒரு கீரை கூட்டும் தருகிறேன்.விருப்பம் இருந்தால்
முயற்சி செய்து பாருஙக்ள்.
ஜலீலா

Jaleelakamal

இந்திரா யெஸ் பிள்ளை ஹமூஸ் குறிப்பு கூட்டாங்சோறில் தளிக்கா ரெஸிபியில் இருக்கு செய்து பாருங்கள்.ஹமூஸுக்கு வெள்ளை எள் பயன் படுத்தனும்.இது குபூஸுக்கு ரொம்ப நல்ல இருக்கும்.

ஜலீலா

Jaleelakamal

நன்றி ஜலீலா,தளிகா.
நான் செய்து பார்க்கிறேன்.

Save the Energy for the future generation

தோழிகளே குடை மிளகாய் வைத்து என்ன சமையல் செய்யலாம்?

அந்த காயில் ஒருவிதமான வாடை வருகிரது. அதை போக்க வழி செல்லுங்கள். please......

கொள்ளு ரசம் தவிர, கொள்ளை வைத்து வொரு உணவு இருந்தால் செல்லுங்கள்...........please....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஜலீலா அக்கா உங்க குறிப்புக்கு மிக்க நன்றி. கட்டாயம் செய்து பார்க்கிரேன்.
உங்கலுடைய ஒருசில குறிப்பை செய்து பாராட்டை பொற்று இருக்கிரேன். மிக்க நன்றி.....

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஹாய் ப்ரபா, குடை மிளகாயை 1/2 இன்ச் அளவில் வெட்டி, தனியே சிறிது எண்ணையில் உப்பு மட்டும் சேர்த்து சற்று முறுவலாக வதக்கி எடுத்து, ப்ரைட் ரைசில் அல்லது நூடில்ஸ் பிரட்டி விடுவேன். (மற்ற காய்கறிகளோடு சேர்த்து வேக வைக்காமல்).. கலர்புல்லாக இருக்கும்..

அன்புடன்,
ஆயிஸ்ரீ

மேலும் சில பதிவுகள்