கீழ் உதட்டிக்கருகில் சின்ன பருக்கள்/ புண்

கீழ் உதட்டுக்கருகில் சின்ன பருக்களும்/புண்களும், உதட்டிலும் புண் என் நண்பிக்கு வந்து உள்ளது. எதனால் வருகிறது? என்ன வீட்டு வைத்தியம் செய்யலாம் என்று தெரிந்தவர்கள் கூறுங்கள்.

நன்றி

1.வாய்ப்புண் உதட்டுப்புண் குணமாக சீரகம்+சின்னவெங்காயம் இவற்றை லேசாக நெய்விட்டு வதக்கி உண்ணலாம்
2..வைட்டமின்கள் குறைபாட்டினால், உதடுகளின் ஓரத்தில் புண்கள் வரலாம். இதற்கு உணவில் கீரைகள், பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவில் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும், நிறைய தண்ணீரும் குடிக்க வேண்டும்.

3.வாய்ப் பகுதியை சுற்றி உதடுகளின் ஓரத்தில் உள்ள புண்கள் மற்றும் கொப்புளங் கள்
மறைய, வைட்டமின், "இ' சத்துகள் நிறைந்த, "சன்ஸ்கிரீன் லோஷனை' தடவி வரலாம்.

எங்கிருந்தோ எடுத்தேன்.
சுரேஜினி

சுரேஜினி உங்கள் உடன் பதிலுக்கு மிக்க நன்றி.
உடனே எனது நண்பிக்கு கூறுகிறேன்.

தனியா என்றால் என்ன?

இன்பமே சூழ்க....எல்லோரும் வாழ்க!!

இன்பமே சூழ்க....எல்லோரும் வாழ்க!!

It could be due to ribofiavin deficiency. But taking a spoon of fenugreek(vendhayam) along with buttermilk in empty stomach will take care of it.

If God be with us what could be against us

If God be with us what could be against us

Thanya is coriander seeds (koththamalli vithai)

If God be with us what could be against us

If God be with us what could be against us

மேலும் சில பதிவுகள்