என்னுடைய குழப்பத்தை நீங்கள்தான் தீர்த்து வைக்க வேண்டும்

ஹாய்,அருசுவை தோழிகளே,எனக்கு திருமணமாகி 1 வருடம் 4 மாதமாகிறது.முதல் 6 மாதத்தில் கன்சிவ் இருந்து,5 வாரத்துலா ஸ்கேன் பார்த்துவிட்டு டாக்டர் இதயத்துடிப்பு வாரலைனு சொல்லி 1வாரம் பார்க்கலாம்,1 வாரத்துக்கு அப்புரமும் வரலைனா அபஸன் பன்டனும்சொன்னாங்க. டாக்டர் சொல்லி,1 வாரத்துலா அபஸன் செய்துடங்க,டாக்டர் 6 மாதம் குழந்தை வேண்டாம்,தள்ளிபோட சொன்னாங்க,அவங்க சொன்ன 6 மாதம் முடிந்து அதற்க்கும் மேல்3 மாதம் ஆகிவிட்டதல்.குழந்தை வேண்டி ப்ளேன் செய்தோம்.எனக்கு ரெகுலர் பிரியட்ஸ் தான்,ஆனால் போன மாதம் 1நாள் முன்னதாகவே ,இந்த மாதம் 2நாள் முன்னதாக ,நாங்கள் ரொம்ப எதிர் பார்த்து ஏமந்து விட்டோம்.எங்கள் இருவர் வீட்டிலும் ரொம்ப ஆவளாக உள்ளனர்,
1) நாங்கள் டாக்டர்கிட் போகலாமா?
2)இன்னும் கொஞ்சநாள் வெய்ட் பன்டலமா?
3)நான் போலிக் ஆசிட் மாத்திரை மாருத்து ஆலோசனை படி சாப்பிடுகிறேன்.
என்னுடைய குழப்பத்தை நீங்கள்தான் தீர்த்து வைக்க வேண்டும்,மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது,

கவிசாரா மெயில் செக் பண்ணுங்கோ.

சுரேஜினி

சுரேஜினி

மெயில் செக் பண்ணுங்கோ.உங்கள் உதவிக்கு மிக்க நன்றி .

கவி எனக்கும் உங்கள போல தான் கல்யாணமாகி 9 மாதம் கழித்து கருவுற்றேன் 2 மாதம் கழித்து கருவுக்கு இதய துடிப்பு இல்லைனு DNC பண்ண் சொன்னங்க அப்புறம் 6 மாதம் கழித்து தான் ப்ளான் பண்ணனும் doctor சொன்னங்க ஆனா நாங்க 12 மாதம் கழித்து தான் முயற்ச்சி பண்ணுறோம் . ஒரே கவலையா இருக்கு.நான் ஜெர்மெனியில் இருக்கேன் .ஊருல அம்மா,அப்பா ரொம்ப கவலைய இருக்காங்க.ஒரெ பூஜையும் புனசகாரமுமா இருக்கேன் கடவுள் தான் எனக்கு வழி காட்டனும்.எனக்கு இன்னொரு பிரச்சனையும் உண்டு அதுதன் irreugular periods. யாரவது உங்கள் சந்தேகங்களுக்கு பதில் அனுப்பினால் என்னுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள் ஒரு தோழியாக நினைத்து Pls.......... என் personel mail id sangeethajagarajan

சங்கீதாஜகராஜன்
ஜெர்மெனி

vazhga vazhamudan

சங்கீ irreugular period என்றால் நீங்கள் முதலில் டாக்டரைப்பார்த்து ரெகுலர் பீரியட்டுக்கு வழி வகுக்க வேண்டும்.

சுரேஜினி

ஹாய் சங்கீ உங்கள் நிலமையில்தான் நானும்,கவலை கொள்ளதீர்கள் நமக்கு இறைவன் வழிகாட்டுவன்.அருசுவையில் நிறைய தோழிகள் உள்ளனர்.நமது கவலைக்கு அவர்கள் பதில் மருந்தக அமையும்.எனக்கு தெரிந்ததை உங்களுடன் நிச்சயம் பகிர்ந்து கொள்கிறேன்.உங்க ஐடி யகூ வா எனக்கு சுரேஜினி கொஞ்சம் பயனுள்ள் குறிப்புகளை அனுப்பி இருக்கிறார் .நான் அவற்றை உங்களுக்கு அனுப்புகிறேன்

ஹாய் சுரேஜினி,மெயில் பார்தீங்களா.எனக்கு ஒரு சந்தேகம்,.irreugular period ன்னா,.குறிப்பிட்ட கிழமைக்கு 3 நாள்ளுக்கு முந்தியோ,அல்லது,3 நாட்கள் தள்ளியோ ஆனால்,அதுவும் இர்ரெகுலர் பிரியட்சா.

Hi Im new one for this site. நான் திருமணம் ஆகி 2 வருடங்கள் ஆகின்றன. 6 மாதத்திற்கு முதல misscarriage ஆகி விட்டது. அதன் பின் 3 மாதங்கள் Doctor இன் ஆலோசனைப்படி rest எடுத்துவிட்டு, தற்பொழுது 3 மாதமாக try பண்ணுகிறோம். ஆனாலும் கடந்த 2 years நாம் எந்த வித கருத்தடைகளும் பாவித்ததில்லை. அதனால் தான் பயமாக உள்ளது. பீரியட்ஸ் எல்லாம் ஒழுங்காக வருகின்றது. 26 நாட்களிற்கு ஒருமுறை சரியாக வந்து விடும். ஆனால் last period 3 நாட்கள் பிந்தி வந்தது. போன மாதத்திலிருந்து folic acid tablet உம் எடுக்கத் தொடங்கி உள்ளேன். எனக்கு யாராவது பதில் தாருங்கள். கவிசாரா எனக்கும் அந்த குறிப்புகளை அனுப்ப முடியுமா Please? My ID rs54862@gmail.com

கவி மெயில் பார்த்தேன் நன்றியெல்லாம் எதுக்கு.

பீரியட் டை சீரானதா இல்லையா என்பதை நாங்கள் திகதியை அடிப்படையாக வைத்து பார்க்கக்கூடாது.அதாவது ஜனவரி 5 ல் பீரியட் ஆகினால் அடுத்து பெப்ரவரி 5 மார்ச் 5 என்று கணக்கெடுப்பது தவறு.உங்களுக்கு ஒவ்வொரு தடவையும் 23 நாட்களுக்கு ஒருமுறை பீரியட ஆகிறதென்றாலோ 28 அல்லது 30 or 32,33,34,35 என்று ஏதோ ஒரு கால அளவு உங்களுக்கு பொருந்தி அதன் பட்சத்தின் வரும்போது அது ஒழுங்கான பீரியட்.
அடுத்து ஒரு நாள் இரண்டு மூன்று நாட்கள் என்று பிந்துவது முந்துவதும் சாதாரணமே.இதுவும் ரெகுலர் பீரியட்தான்.அந்த மாதத்தில் உங்கள் மாறுபட்ட மனநிலையோ மாறுபட்ட உடல்நிலையோ சரியான நேரத்துக்கு கருமுட்டையை ரிலீஸ் பண்ண வைக்காமல் போகும் பட்சத்தில் முந்துவதும் பிந்துவதும் சாதாரணம்.
ஆனால் இடைவெளிகள் ஒவ்வொருமாதமும் பெரிய அளவில் மாறுபடும்போது அது இரெகுலர் பீரியட்.அதாவது சிலருக்கு என்ன லெந்த் சுழற்சியில் பீரியட் ஆகிறது என்பதே கணக்கெடுக்கமுடியாமல் இருக்கும்.ஒருமுறை 15 நாள் இடைவெளியும் மறுமுறை 50 நாள் இடைவெளியும் என்று இருக்கும் அது சீரற்ற மாதவிடாய் அதாவது வாரக்கணக்கில் பிந்துதல் முந்துதல். வேறு யாராவது இன்னும் சுலபமா விளங்கக்கூடியதா சொல்கிறார்களா பாப்பம்.

அடுத்து எமக்கு எப்போ பீரியட் ஆகிறதோ அதே நாளே டே 1 என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதிலிருந்து 14 வது நாள் ஓவலூஷன் ஏற்படும் என்பது 28 நாட்கள் லெந்த் கொண்டவர்களுக்கான கணக்கு.
சுரேஜினி

நான் Doctor kitta போய் கொண்டு தான் இருக்கீறேன் 3 மாதம் சரியாக வந்தால் அடுத்த 3 மாதம் பிரச்சனை தான்.இப்பொ கூட பாருங்களேன் நவம்பர் மாதம் 14 தேதி வந்தது அப்புறம் இன்னும் வரக்காணொம் ஆன டிசம்பர் 14 லும் ஜனவரி 14 லும் நமக்கு 7வது நாள் 8வது நாள் வருமே அது போல 4 நாள் வந்தது. மாசம் தவறாமல் doctor kitta பொய் கொண்டுதான் இருக்கீறேன் .இங்கு ஜெர்மென் doctor சொல்கிறார்கள் ஒன்றும் இல்லை யென்று.என்ன சொல்வது யென்றெ தெரியவில்லை.mail id sangeethambigai@rediffmail.com

சங்கீதாஜகராஜன்

vazhga vazhamudan

ஹய் சங்கிதா
எனக்கும் இந்த problemதான் treatment எடுத்தென் சரியானது 3 மாதம் திரும்பவும் எனக்கு அத
problem

மேலும் சில பதிவுகள்