சித்தி ஹாஜிரா//
முட்டை பால் குடிக்கவும்,வேப்பிலை உருண்டை சாப்பிடனும். கர்பிணி பெண்கள் சாப்பிடகூடாது.
வெந்தயம் நிறைய உணவில் சேர்த்து கொள்ளவும். உளுந்ஹ்டு வடை, கருப்பு உளுந்துசுண்டல், உளுந்து களி போன்றவை சப்பிடலாம்.குருக்கு உளைச்சலுக்கு சூட நல்லெண்னையை தேய்த்து வெண்ணீரில் குளிக்கவும்
சூடான பால் - கால் டம்ளர்
தேன் - ஒரு மேசை கரண்டி
முட்டை - ஒன்று
நெய் - ஒரு டிராப்
முட்டையை நல்ல அடித்து தேன் கலந்து அதில் முட்டையை கலந்து இளகிய நெய் ஒரு சொட்டு ஊற்றி குடிக்கவும்.
ஆமாம் நல்லெண்ணை தான் லேஸ் வெது வெதுப்பில் தேய்க்கவும், சூடா வெண்ணீர் கூட இடுப்பில் ஊற்றி, ஒத்தடமும் கொடுக்கலாம்.
ஒரே வேலையை ரொம்ப நேரம் உட்கார்ந்து கொண்டோ, நின்று கொண்டோ செய்தால் இபப்டி ஆகும்.
ஜலீலா அக்கா நான் பிரபாதாமு. எனக்கும் பீரியட்ஸ் தல்லி போச்சுனா கீழ் முதுக்கு, இடுப்பு வலிக்குது.
எனக்கும் ஒருசிலர் உளுத்தங்களி சாப்பிட சென்னாங்க.
இது போக்க வழி செல்லுங்க.
இல்ல இந்த மாதிரி வலிக்குமா.
விலக்குங்கள். please........
//செல்வி அக்கா கிட்ட கேளுங்கள் அவர்கள் சொல்வார்கள் விபரம.//
இந்த இடுப்பு வலி பிரச்சனை எல்லா பெண்கலுக்கும் உண்டானதுதான் வேலை கொஞ்சம் சுர்க்கனும். குணிந்து துணி அலசுபவர்களுக்கு ரொம்ப அதிகமாக இருக்கும்.
நல்ல சத்தான ஆகரம் சாப்பிடலாம், இல்லை ஏதாவது அயர்ன், கால்சியம் டேப்லட்டுக்கள் பயன் படுத்தி கொள்ளகாம்.
பிரபா உஙக்ளுக்கு தள்ளி போகுதுன்னா அதை டாக்டரிடம் கேட்டு கொள்ளுங்கள்.
குழந்தைக்காக எதிர் பார்த்து இருப்பதா இருந்தா.
வேப்ப்லை இஞ்சி, வேப்பைலை உருண்டை சாப்பிட்டால் கூட சரியாகும் என்பார்கள்.
குழந்தை எதிர்பார்த்து தள்ளி போகுதுன்னா நீங்கள் டாக்டர் ஆலோசனை படி நடக்கவும்.
நார்மல் பெண்கள்,குழந்தை பெற்றவர்கள் என்றால்
நான் சொன்ன அனைத்தும் செய்யலாம்.
வேப்பிலை உருண்டை

ஜலீலா
Jaleelakamal
அன்பு
அன்பு ஜலீலா அக்கா உடனே பதில் தந்தமைக்கு நன்றி.முட்டை பால் என்றால் பாலில் பச்சை முட்டைய கலந்து குடிப்பதுதானே.நல்லெண்ணை இடுப்பில் தேய்த்து குளிக்கனுமா.
முட்டை பால் (sithi)
முட்டை பால்
சூடான பால் - கால் டம்ளர்
தேன் - ஒரு மேசை கரண்டி
முட்டை - ஒன்று
நெய் - ஒரு டிராப்
முட்டையை நல்ல அடித்து தேன் கலந்து அதில் முட்டையை கலந்து இளகிய நெய் ஒரு சொட்டு ஊற்றி குடிக்கவும்.
ஆமாம் நல்லெண்ணை தான் லேஸ் வெது வெதுப்பில் தேய்க்கவும், சூடா வெண்ணீர் கூட இடுப்பில் ஊற்றி, ஒத்தடமும் கொடுக்கலாம்.
ஒரே வேலையை ரொம்ப நேரம் உட்கார்ந்து கொண்டோ, நின்று கொண்டோ செய்தால் இபப்டி ஆகும்.
ஜலீலா
Jaleelakamal
ஜலீலா அக்கா
ஜலீலா அக்கா நான் பிரபாதாமு. எனக்கும் பீரியட்ஸ் தல்லி போச்சுனா கீழ் முதுக்கு, இடுப்பு வலிக்குது.
எனக்கும் ஒருசிலர் உளுத்தங்களி சாப்பிட சென்னாங்க.
இது போக்க வழி செல்லுங்க.
இல்ல இந்த மாதிரி வலிக்குமா.
விலக்குங்கள். please........
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
போடிக் பவுடர் ,பேகான் பொடி
தேழிகளே போடிக் பவுடர் என்றால் என்ன?
பேகான் பொடி என்பது என்ன?
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
போரிக் பவுடர் என்றால்
போரிக் பவுடர் என்றால் கேரம் போர்டுக்கு போடுவது
இதை கரப்பான் பூச்சிக்கு உருண்டை தாயாரித்து போட்டல் ஆறு மாதத்திற்கு வராது.
பேகான் பவுடர் என்று இருக்கான்னு எனக்கு தெரியாது.
ஜலீலா
Jaleelakamal
உளுத்தங்களி,
உளுத்தங்களி, உளுத்தங்க கஞ்சி எல்லாமே குருக்க்கு (இடுப்புக்கு நல்லது)
உளுந்து சுண்டல், உளுந்து வடையும் சாப்பிடலாம்.
மற்றபடி
//செல்வி அக்கா கிட்ட கேளுங்கள் அவர்கள் சொல்வார்கள் விபரம.//
இந்த இடுப்பு வலி பிரச்சனை எல்லா பெண்கலுக்கும் உண்டானதுதான் வேலை கொஞ்சம் சுர்க்கனும். குணிந்து துணி அலசுபவர்களுக்கு ரொம்ப அதிகமாக இருக்கும்.
நல்ல சத்தான ஆகரம் சாப்பிடலாம், இல்லை ஏதாவது அயர்ன், கால்சியம் டேப்லட்டுக்கள் பயன் படுத்தி கொள்ளகாம்.
பிரபா உஙக்ளுக்கு தள்ளி போகுதுன்னா அதை டாக்டரிடம் கேட்டு கொள்ளுங்கள்.
குழந்தைக்காக எதிர் பார்த்து இருப்பதா இருந்தா.
வேப்ப்லை இஞ்சி, வேப்பைலை உருண்டை சாப்பிட்டால் கூட சரியாகும் என்பார்கள்.
ஜலீலா
Jaleelakamal
ஜலீலா அக்கா
ஜலீலா அக்கா நன்றி. எனக்கும் பீரியட்ஸ் தல்லி போச்சுனா கீழ் முதுக்கு, இடுப்பு வலிக்குது.
எனக்கும் ஒருசிலர் உளுத்தங்களி சாப்பிட சென்னாங்க.
இது போக்க வழி செல்லுங்க.
இல்ல இந்த மாதிரி வலிக்குமா.
விலக்குங்கள்.
"வாழ்க வளமுடன்"
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
சித்தி, பிரபா
குழப்பி கொள்ள வேண்டாம் சித்தி, பிரபா
குழந்தை எதிர்பார்த்து தள்ளி போகுதுன்னா நீங்கள் டாக்டர் ஆலோசனை படி நடக்கவும்.
நார்மல் பெண்கள்,குழந்தை பெற்றவர்கள் என்றால்
நான் சொன்ன அனைத்தும் செய்யலாம்.
ஜலீலா
Jaleelakamal
நன்றி ஜலீலாக்கா
நன்றி ஜலீலாக்கா நான் ரெம்ப பயந்து கொண்டிருந்தேன்.நான் மட்டுமல்ல.என் தோழிகள் சிலருக்கும் இந்த பிரச்சனை உண்டு.உங்கள் ஆலோசனை எனக்கு தைரியமலிக்கிறது.