தமிழில் டைப் செய்ய ப்ளீஸ் யாராவது உதவுங்களேன்

தமிழில் டைப் செய்ய இப்போ எழுத்துதவி தான் யூஸ் பன்னுகிறேன்.

பெரிதாக கருத்து சொல்ல,குறிப்பு டைப் செய்யலாம் சிரமமா இருக்கு,

நீங்கலாம் என்ன செய்கிறீர்கல், ப்ளீஸ் யாராவது உதவுங்களேன்....

*அன்புடன் ஃபஜீலா *

தோழிகளே ,

தமிழில் டைப் செய்ய இப்போ எழுத்துதவி தான் யூஸ் பன்னுகிறேன்.

பெரிதாக கருத்து சொல்ல,குறிப்பு டைப் செய்யலாம் சிரமமா இருக்கு,

நீங்கலாம் என்ன செய்கிறீர்கல், ப்ளீஸ் யாராவது உதவுங்களேன்....

*அன்புடன் ஃபஜீலா *

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

இந்த தளத்தில் பார்க்கவும்.

http://www.google.com/transliterate/indic/Tamil

சுலபமாக கற்றுக்கொண்டு தமிழ் டைபிங் செய்யலாம்.

http://tamil.keymankeyboards.com/ ஃபஜீலா இதில் போய் Thamizha (Tamil99)இதனை டவுன்லோட் செய்து பாருங்கள்.இல்லையென்றால் இப்போ என் பையன் வரட்டும் கேட்டு உங்களுக்கு அதனை அனுப்புகிரேன்

NHM WRITER DOWNLOAD பண்ணுங்க.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நானும் NHM தான் பதிவிறக்கம் செய்துள்ளேன் நீங்களும் பன்னுங்க அல்லது தமிழ் டைப் சிடி க்கலே உள்ளது அதை வாங்கி டைப் பன்னுங்க

பதிளளித்த எல்லா தோழிகளுக்கும் நன்றி.

life is a game, win in it.

**அன்புடன் ஃபஜீலா**

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

நானும் இத்தனை நாளா எழுத்துதவி பயன்படுத்தி தான் டைப் செய்துட்டு இருந்தேன், இப்பதான் ஆசியா அவர்கள் சொன்னது போல NHM WRITER DOWNLOAD செய்தென், இப்ப ரொம்ப ஈசியா இருக்கு.ரொம்ப தேங்ஸ் ஆசியா.

பஜீலா தமிழில டைப் பண்ண இந்த லிங்க் போய் பாருங்கோ
http://www.arusuvai.com/tamil/forum/no/9538
பாபு அன்ணா விளக்கமா சொல்லியிருக்கிறார் .இந்த லிங்க் ல் இருந்தே டவுண்லோட் செய்யலாம்.

சுரேஜினி

ஹாய் ...

விஜி, சுரேஜினி நலமா?

தேங்க்ஸ் பா.

*அன்புடன் பஜீலா*

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

இன்னும் சுலபம். www.tamilkudumbam.com போனால் அங்கு tamil keyboard irukku. click பண்ணி டைப் பண்ண வேண்டியது தான்.

மேலும் சில பதிவுகள்