விளக்கம் சொல்லுங்கள் தோழிகளே.

சராசரி ஒரு ஆரோக்கியமான குழந்தை ஒன்பது மாதம் முடிந்து முதல் வாரம் அல்லது இரண்டாம் வாரத்தில் பிறக்குமா? அல்லது பத்து மாதம் முடிந்து பிறக்குமா?

9 மாதம்ம்முடிந்து இரண்டு வாரத்துக்குள் பிறக்கும் என்று நினைக்கிறேன்

ரூபி இரண்டாவது முறை ஏமாற்றம் எனக்கு :(

(9 months)

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

உடன் பதில் தந்தமைக்கு நன்றி தளிகா

அதிக தோழிகளிடம் இருந்து பதில் எதிர்பார்கிறேன்.கூற முடியுமா?

தோழிகளே எனக்கு மே மாதம் 3 ஆம் தேதி டியூ(due) டேட் கொடுத்திருக்கிறார்கள்.Maternity Leave எப்போதிலிருந்து எடுத்தால் பாதுகாப்பாக இருக்கும்.எனக்கு எங்கு பிரசவம் நடக்கப்போகிறதோ(hospital) அங்கேதான் part time வேலைக்கு போகிறேன்.எங்கள் இருவருக்கும் குழப்பமாக உள்ளது.ஆலோசனை தர முடியுமா?

மேலும் சில பதிவுகள்