ஸ்பைசி கேரட் ஜுஸ்

தேதி: January 19, 2009

பரிமாறும் அளவு: 2

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கேரட் - 50 கிராம்
பச்சை மிளகாய் - 2
மோர் - 1 கப்
புதினா - 4 இலை
உப்பு - 1 தேக்கரண்டி


 

முதலில் காரட்டினை தோல் சிவி சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
பிறகு காரட், பச்சை மிளகாய், மோர், புதினா இலை மற்றும் உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்.
இப்பொழுது சிறிது ஐஸ் கட்டிகள் சேர்த்து காரட் ஜுஸினை அருந்தவும்.
மிகவும் ருசியாக இருக்கும்.


உடம்பிற்கு மிகவும் நல்லது. மிகவும் ருசியாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்