நாசிலாமா

தோழிகளே நாசிலாமா எப்படி செய்வது. தெரிந்தால் கூறுங்கள்?

இந்த உணவு மலோசியா, சிங்கப்பூர் மிகவும் பிரபலம்........

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

நான் மலேஷியவில் வசிக்கிறேன்.நான் இந்த websiteகு புதிது.அடுத்த முறை Nasi Lemak Recipe தருகிறேன்.I'm from India.நீங்கள்?

from,veena.

Nalini Kumara

அன்புடன்,
நளினி குமரா

ஹாய் வீனா நான் சிங்கப்பூரில் இருக்கேன்....... எனக்கு நாசிலாமா ரெசுப்பி தரிங்கலா? நீங்க மலோசியாவில் எங்கு இருக்கிங்க?

நளினி நீங்கலும் மலோசியாவா? இரண்டு பேரும் அரட்டையில் கலந்துக்கேங்கப்பா....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஹை, எல்லோரும் நலமா? நாசி லெமா செய் முறையை நான் தருகிறேன்.

நாசி லெமா செய்முரை:

Ingredients:

Coconut Milk Steamed Rice

2 cups of rice
3 screwpine leaves (tie them into a knot as shown above)
Salt to taste
1 small can of coconut milk (5.6 oz size)
Some water

Tamarind Juice

1 cup of water
Tamarind pulp (size of a small ping pong ball)

Sambal Ikan Bilis (Dried anchovies sambal)

1/2 red onion
1 cup ikan bilis (dried anchovies)
1 clove garlic
4 shallots
10 dried chillies
1 teaspoon of belacan (prawn paste)
1/4 teaspoon of salt
1 tablespoon of sugar

Other ingredients

2 hard boiled eggs (cut into half)
3 small fish (sardines or smelt fish)
1 small cucumber (cut into slices and then quartered)

Method:

1. Just like making steamed rice, rinse your rice and drain. Add the coconut milk, a pinch of salt, and some water. Add the pandan leaves into the rice and cook your rice.
2. Rinse the dried anchovies and drain the water. Fry the anchovies until they turn light brown and put aside.
3. Pound the prawn paste together with shallots, garlic, and deseeded dried chilies with a mortar and pestle. You can also grind them with a food processor.
4. Slice the red onion into rings.
5. Soak the tamarind pulp in water for 15 minutes. Squeeze the tamarind constantly to extract the flavor into the water. Drain the pulp and save the tamarind juice.
6. Heat some oil in a pan and fry the spice paste until fragrant.
7. Add in the onion rings.
8. Add in the ikan bilis and stir well.
9. Add tamarind juice, salt, and sugar.
10. Simmer on low heat until the gravy thickens. Set aside.
11. Clean the small fish, cut them into half and season with salt. Deep fry.
12. Cut the cucumber into slices and then quartered into four small pieces.
13. Dish up the steamed coconut milk rice and pour some sambal ikan bilis on top of the rice.
14. Serve with fried fish, cucumber slices, and hard-boiled eggs.

அன்புடன்,
நளினி குமரா

ஹை, நான் மலேசியாவில் இருக்கேன்.

அன்புடன்,
நளினி குமரா

ஹாய் நளினி இதையே தமிழில் குடுத்தால் நல்ல இருக்கும்..... சிரமத்துக்கு மன்னிக்கவும்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேலும் சில பதிவுகள்