மாலி(கலா) அவர்களுக்கு இனிய திருமணநாள் வாருங்கள் வாழ்த்தலாம் (ஜனவரி 20)

மாலி(கலா) அவர்களுக்கு இனிய திருமணநாள் வாருங்கள் வாழ்த்தலாம் (ஜனவரி 20)

அருசுவையின் நீண்ட நாள் தோழி மாலி( கலா)வுக்கு எனது இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்!!

"A woman is like a tea bag -- you never know how strong she is until she gets in hot water - Eleanor Roosevelt"

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அன்பு மாலி, உங்களிருவருக்கும், எனதினிய திருமணநாள் வாழ்த்துக்கள்.

ஆல்போல் தளைத்து, அறுகுபோல் வேரூன்றி வாழ வாழ்த்துகிறேன்.

(என்ன இலா? வீட்டில் ஏதும் விஷேஷமோ? வேளைக்கு எழும்பியாச்சு?)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்பு மாலிக்கு, மனம் நிறைந்த இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

டியர் மாலி இனிய திருமண் நாள் வாழ்த்துக்கள்

கலா உங்களுக்கு என் இனியதிருமண நாள் நல்வாழ்த்துக்கள்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

அன்பு மாலி,
எனது அன்பான, இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். பல்லாண்டு, பல்லாண்டு நோய் நொடியின்றி வாழ வாழ்த்துகிறேன்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

ஏ கலா கலா லக் ஷ ரூபா கொடுக்கலாம் ஹா ஹா ஹி ஹி இத பார்க்கும் போதே நான் யார் என்று கண்டு பிடித்து இருப்பீர்கள்

ஹைய்யா மாலி (k.t கலா) வாழ்த்துக்கள் இப்ப தான் உஙகளை பார்க்க முடியுது, இரண்டு பதிவுகள் பார்த்தேன் எங்கு என்று தெரியல.
நல்ல இருக்கீங்களா, அப்பரம் ஆப்பம் செய்தீர்களா?

என் அன்பான திருமண நல் வாழ்த்துக்கள். வாழ்க்கையில் நீங்கள் எண்ணிய வண்ணம் இனிதாய் வாழ்ந்திட வாழ்த்துக்கள்.

ஜலீலா

Jaleelakamal

பல்லாண்டு பல்லாண்டு வாழ்வில் சகல சௌபாகியத்துடனும் வாவ வாழ்த்துகள்.

அனைவருக்கும் என் நன்றிகள். மிகுந்த சந்தோஷம்!உங்கள் அனைவரின் வாழ்த்தை பெற்ற இந்த திருமண நாள் மறக்கமுடியாதது. நன்றி இலா!!
இலா வாழ்த்தியதற்கு ரொம்ப நன்றி! ( இப்படி என்னை மாட்டி விட்டுட்டீங்களே:-)).
அதிரா , உங்க அழகு தமிழில் வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி.
சீதா லக்ஷ்மி மேடம் உங்கள் வாழ்த்துக்கு நன்றி.எனக்கு மிக்க சந்தோஷமாக் இருக்கு.
ஜெயலஷ்மி , ரொம்ப நன்றி.(ஃபோட்டோவில் அமைதியாக இருந்த அந்த ஜெயா தானே)
தனிஷா ரொம்ப நன்றி ( உங்க குட்டி பெண் அழ்கு)
செல்வி அக்கா நன்றி, நானும் அதை தான் வேண்டுகிறேன்.
கீதாஆச்சல் , ரொம்ப நன்றி உங்களுக்கு, அழகு குட்டிப்பெண் நலமா?
ஆஹா ஜலீலா அக்கா தலைப்பை பார்த்தே கண்டுபிடித்து விட்டேன். நலமா , பேசி நிறைய நாளாகி விட்டது, இப்போதெல்லாம் ஏன் அடிக்கடி வருவதில்லை? வாழ்த்துக்கு நன்றி.
விஜி நலமா வாழ்த்துக்கு நன்றி! குட்டீஸ் ஸ்னோவை என் ஜாய் பண்றாங்களா?

மேலும் சில பதிவுகள்