ஒல்லி கண்ணத்தை குண்டாக்க வழி இருந்தால் சொல்லுங்களே..!!

அன்பு தோழிகளே,

ஒல்லி கண்ணத்தை குண்டாக்க வழி இருந்தால் சொல்லுங்களே...

என் உடல் மட்டும் கொஞ்சம் சதை பிடிப்பு ஆனால் கன்னங்கள் மட்டும்
ஒட்டிப்போய் அழகற்றவளாக இருக்கிறேன்
கண்ணங்கள் குண்டாக்க வழி இருந்தால் சொல்லுங்களேன்

அன்புடன்
கீர்த்தீஷ்வரி

நீங்கள் காலையில் வாயில் தண்ணீரை வைத்து தண்ணீரைத் துப்பாமல் கொப்பளித்துக்கொள்ளவும்.20 தடவை தினமும் செய்தால் கன்னம் அழகு பெறும்.மற்ற நேரங்களில் தண்ணீர் இல்லாமலும்
வாயை அப்படிசெய்துக் கொள்ளவும்.

கீர்த்தி,

ஒல்லி கன்னத்தை குண்டாக்க தினமும் காலை வெறும் வயிற்றில் காரட் ஜூஸ் குடிங்க.நல்ல பலன் இருக்கும்.காரட் ஜூஸ் செய்முறை தெரியவில்லை என்றால் என் குறிப்பில் பொய் பாருங்கள்.உங்களுக்கு எளிதாக இருக்கவேண்டும் எண்டு கீழே லிங்க் கொடுத்துள்ளேன்..

http://www.arusuvai.com/tamil/node/13117

அன்புடன்,
அம்மு.

அன்புடன்,
அம்மு.

மேலும் சில பதிவுகள்