கார்போஐட்ரேட் (CARBOHYDRATE)

கார்போஐட்ரேட் (CARBOHYDRATE) அதிகம் உள்ள உணவு பெருள் எது என்று கூறுங்கள்...................... PLEASE....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

ஹாய் பிரபா,
கார்ப் அதிகம் உள்ள உணவு
வெள்ளை அரிசி,
உருளை கிழங்கு,
வெள்ளை பிரட்,
பாஸ்டா,
துவரம் பருப்பு.
நீங்கள் டயட் முறைக்காக கேட்டீர்களா?
கார்ப் டயடீல் சர்க்கரை அதிகம் உள்ள கார்ப்(simple carbs) மற்றும் சர்க்கரை கம்மியான கார்ப் (complex carbs) என்று உள்ளது.
உங்களின் தேவை என்ன வென்று தெரிந்தால் இன்னும் பதில் சொல்லலாம்.

அன்புடன்
கிருத்திகா

மீனா முதலில் உங்கலுக்கு என் நன்றி.
சுகர் இருப்பவர்கலுக்கு (என் அப்பா) கார்ப் இருக்கும் பெருள் அதிகம் சாப்பிடக்கூடாது எனக்கூறுகின்றனர்.
2 விதமான் கார்ப் செல்லுங்கள்.
இது அனைவருக்கும் நல்லது.

டயட் இருப்பவர்கலுக்கும் சேர்த்து செல்லுங்கள் please....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

பிரபா,
சுகர் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டியது அல்லது சிறிய அளவில் சாப்பிட வேண்டியது simple கார்ப் உள்ள உணவுகள். உதாரணம்
அரிசியிலான உணவுகள்,
ஆப்பிள்,
வாழைப்பழம்,
பிரட்,பாஸ்டா
துவரம் பருப்பு
போன்றவை. இவ்வகையில் உள்ள சுகர் சீக்கிரமாகவே நம் உடலில் கலந்து விடும் என்பதால் குறைவாக சாப்பிட வேண்டும். நம் உணவு முறைகளில் அரிசி தவிர்க்க முடியாது என்பதால் சிறிய அளவுகளில் பிரித்து 2,3 மணி நேர இடைவெளிகளில் சாப்பிடலாம்.
complex கார்ப் என்பது புரோட்டினும் கொண்ட கார்ப் ஆகும். உதாரணம்
முட்டை,
ரஜ்மா,
பச்சபயிறு,
கோதுமையிலான உனவுகள்.இவ்வகையில் உள்ள சுகர் உடம்பில் கலக்க நேரமாகும், அதற்குள் உணவு செரித்து விடும் என்பதால் அளவாக சாப்பிடலாம்.
இவை யெல்லாமெ என் அனுபவத்தில் எழுதியது. ஆனால் ஒவ்வொருவரின் உடல் நிலை வேறுபடும்(வயது,weight) என்பதால்
உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து செய்யவும்.
அவர்களே டயடீசியன் ரெகமன்ட் செய்வார்கள்
என் அப்பாவிற்கும் சுகர் உண்டு. நானும் மாசமாயிர்ந்த போது gestational diabetes அதிகமாக இருந்ததால் கார்ப் இல்லா டயட்டில் இருந்தேன்.

அன்புடன்
கிருத்திகா

மீனா மிக்க நன்றி பா.... இந்த அளவுக்கு தேளிவா எழுதுனதுக்கு நன்றி பா......
டாக்டரிடம் கேட்கிரேன்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

பிரபா தாமு: சர்க்கரை வியாதி என்றால் உடல் குளுக்கோஸை சமன் செய்ய கூடிய திறனை இழந்து விடுவதால் ஏற்படும் சிக்கல் என்று புரிந்து கொள்ளுவோம்.அதனால் குளுக்கோஸ் தரக்கூடிய உணவு வகைகளை குறைக்கலாம். சக்தி பெற நார் சத்து அதிகம் உள்ள காய்கறிகள், புரத சத்து நிறைந்த பயறு வகைகள், கை குத்தல் அரிசி மற்றும் வெள்ளை சுண்டல் ஆகியன சேர்க்கலாம். கோதுமையிலும் அரிசியிலும் சம அளவு மாவுச்சத்து (carbohydrate) இருந்த போதிலும் கோதுமையில் நார் சத்து சற்று அதிகம்.

If God be with us what could be against us

If God be with us what could be against us

உங்கள் அனைவருக்கும் நன்றி.

நார் சத்து மிக்க உணவு எவை என விளக்கமாகக் கூறுங்கள்? (சக்கரைவியாதி காரர்கலுக்கு)

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேலும் சில பதிவுகள்