அன்பு தோழிகளே,
ஒல்லி கண்ணத்தை குண்டாக்க வழி இருந்தால் சொல்லுங்களே...
என் உடல் மட்டும் கொஞ்சம் சதை பிடிப்பு ஆனால் கன்னங்கள் மட்டும்
ஒட்டிப்போய் அழகற்றவளாக இருக்கிறேன்
கண்ணங்கள் குண்டாக்க வழி இருந்தால் சொல்லுங்களேன்
அன்புடன்
கீர்த்தீஷ்வரி

Hai Keerthishwari
ஹலோ கீர்த்தி, ஒரு நல்ல ஸ்கின் டாக்டரை அணுகவும். கன்னங்கள் குண்டாக க்ரீம் கொடுப்பார். என் அக்கா பெண்ணிற்கு இம்முறையில் நல்ல பலன் கிடைத்தது. வாழ்த்துக்கள்.
கீர்த்தி,
கீர்த்தி, கன்னம் உப்ப மூச்சை நிறைத்து பின் மெது மெதுவாக வெளி விடுங்கள். தினமும் இவ்வாறு பத்து தரம் செய்து வாருங்கள். முடிந்தால் காலை மாலை இரண்டு வேளையும் செய்யுங்கள். கன்னம் குண்டாகி அழகாகி விடுவீர்கள்.
மேலும் தோழி, தயவு செய்து நீங்கள் அழகற்றவள் என்ற தவறான எண்ணத்தை மனதில் இருந்து தூக்கி எறிந்து விட்டு "நான் அழகானவள்", "I AM THE BEST" என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். அந்த எண்ணமே உங்களை மேலும் அழகாக்கி விடும்.
லக்ஷ்மி
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்
கன்னம் குண்டாகி அழகாகி
ஆ..ஆ எனக்கு அருமையான டிப்ச் கொடுத்த கீதா மற்றும் லக்ஷ்மி அவர்களுக்கு மிக்க நன்றி.
லக்ஷ்மி நீங்கள் என்னுடைய தாழ்வு மனப்பான்மையை போக்கி தகுந்த
ஆலோசனை தந்தமைக்கு மிக்க நன்றி.
அன்புடன்
கீர்த்தீஷ்வரி
Keerthi
nalla kuripu
nalla kuripu
super
super ka
ஒல்லி கண்ணத்தை குண்டாக்க வழி
ஒல்லி கண்ணத்தை குண்டாக்க வழி இருந்தால் சொல்லுங்களே...
என் உடல் மட்டும் கொஞ்சம் சதை பிடிப்பு ஆனால் கன்னங்கள் மட்டும்
ஒட்டிப்போய் அழகற்றவளாக இருக்கிறேன்
கண்ணங்கள் குண்டாக்க வழி இருந்தால் சொல்லுங்களேன்
daily 5 kadalai mittai
daily 5 kadalai mittai sapdunga keerthi seekrame ungal kannam bubly aidum..