5 வது மாதம்

வணக்கம் தோழிகளே
தற்போது எனக்கு 5 வது மாதம். நான் எந்த மாதியான வீட்டு வேலைகள் செய்யலாம் .normal delivery ஆவதற்கு. மற்றும் என்ன உணவு எடுத்துகொல்ல வேண்டும்.வெந்தய களி சாப்பிடலாம்மா? பார்லி கஞ்சி குடிக்கலாம்மா? பதில் சொல்லுங்கல் தோழிகளே

congrats.மேனுவலா வீடு துடைக்கும் வேலை வரை கூட செய்யலாம் ஆனால் உங்கள் உடம்பை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்..அசதியாக பட்டால் உடனே ரெஸ்ட் எடுக்கவும் வேண்டும்..எல்லா சத்தாண உணவும் சாப்பிடுங்க..காலில் அதிகம் நீர் இருந்தால் மட்டும் 1 கப் பார்லி கஞ்சி குடிங்க அடிக்கடி வேண்டாம்.

மேலும் சில பதிவுகள்