முதல் சதம் அடித்த ஸாதிகா அவர்களை வாழ்த்தலாம்

முதல் சதம் அடித்த ஸாதிகா அவர்களை நம்ம அருசுவை தோழிகள எல்லாரும் வந்து மேலும் பல நூறு சதங்கள்
அடிக்க வாழ்த்துகள் கூறி வாழ்த்தலாம் எல்லாரும் வாங்க.

ஸாதிகா அக்கா மேலும் பல நூறு சதங்கள் அடிக்க வாழ்த்துகள். நல்ல எளிமையான அருமையான குறிப்புகள் அள்ளி தந்த ஸாதிகா அக்காக்கு வாழ்த்துகள்.

ஸாதிகா அக்கா 100 குறிப்புகள் வாழ்த்துக்கள் எல்லாம் நிறைய நொருக்கு பண்டம் குறிப்பு இருக்கு டைம் கிடைக்கும் போது செய்து பார்க்கிறேன்.
இன்னும் பல 100 குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்.
ஜலீலா

Jaleelakamal

சதமடித்த ஸாதிகாவிற்கு அன்பான வாழ்த்துக்கள். அடுத்த சதத்திற்கு ஆரம்பமாக உங்க எண்ணெய் கத்திரிக்காய் குறிப்பு
கொடுங்க.( கெ-டு-கெதர் போட்டோஸி'ல் பார்த்தேன்).
அன்புடன்,
கீதாலஷ்மி

100குறிப்பு கொடுத்த ஸாதிகாவிற்கு வாழ்த்துக்கள்.உங்களுடைய குறிப்பு சிலவற்றை செய்து இருக்கிறேன்.அனைத்தும் நன்றாக இருந்தது.என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருந்தது.

செல்வி.

சவுதி செல்வி

அன்னைக்குதான் 100 வது குறிப்பு கொடுக்கனும்னு சொல்லிட்டு இருந்தீங்க. நான் த்ரெட் போடனும்னு நினைச்சிட்டு இருந்தேன் பரவாயில்லை விஜி முந்திட்டாங்க.

சாதிகா இதுபோல் இன்னும் நீங்கள் பலநூறு குறிப்புக்கள் கொடுக்க வாழ்த்துகிறேன்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

தொடர்ந்து இன்னும் பல சூப்பர் குறிப்புக்கள் கொடுத்து மேலும் பல சதங்கள் அடிக்க வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஸாதிகா, மேலும் பல நூறு குறிப்புக்கள் தர வேண்டும் என வாழ்த்துகிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

ஸாதிகா ஆண்டி,
100 குறிப்புகள் கொடுத்த சதம் அடித்த்தற்கு வாழ்த்துகள். இன்னும் பல நூறு குறிப்புகள் நீங்கள் வழங்க வேண்டும்.
அன்புடன்
கீதா ஆச்சல்

அறுசுவையின் முதல் தோழி ஷாதிகா ஆண்டி உங்களுக்கு எங்கள் இனிய மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

அன்புதோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

வாழ்த்துக்கள் சாதிகாக்கா.மேலும் பல நூறுகுறிப்புகளைக் கொடுத்து சதமடிக்க வாழ்த்துக்கள்.

மேலும் சில பதிவுகள்