தக்கடி- சமையல் குறிப்பு பத்தி சொல்லுங்க!!!

தக்கடி என்றொரு சமையல் குறிப்பு நெல்லை சமையலில் இருந்தது அது பற்றி சொல்லுங்க? அது சைட் டிஷ்ஷா இல்லை மெயின் கோர்சா? ஆசியா உமர் அவர்களின் குறிப்பு அது. பார்க்க நன்றாக இருக்கிறது.

En kealvikku enna pathil......... yarume kodukala
avavga...avanga therinja friends kooda mattum niraiya pesaraanga......Admin sir neenga mudinja sollureengala ennakku pathillll........
advance thanx
uma.

Itis an south indian islamic food,you can take this food for breakfast as well as dinner ,main ingredient is rice flour. We wish you a very happy wedding anniversary.For tamil fond download NHM WRITER.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அன்புடன் pops கீழே எழுத்துதவி எண்ரு இருக்கிறது அதில் எழுதி கட் பண்ணி கருத்து என்ற பெட்டிக்குள் ஒட்டவும்.
உங்கள் சந்தேகத்தை அந்த குறிப்புக்கு கீழே கேழுங்கோ ஆசியாக்கா கட்டாயம் பதில் சொல்லுவா.நானும் தேடிப்பார்க்கிறேன்.

சுரேஜினி

கோபப்படாதீங்க.நீங்கள் சொன்ன பின் தான் அப்படி ஒரு டிஷ் இருப்பது தெரியும்.குறிப்புக்குக் கீழேயே நீங்கள் question கேட்டால் recipe கொடுத்தவரே சீக்கிரம் பதில் தருவார்.

Mostly arusuvai members தங்களின் ID கீழுள்ள சமீபத்திய பதிவுகளை தான் பார்வையிடுவார்கள்.அதனால் தான் உங்களின் புதிய திரெட்டை பார்க்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.

Anyways Belated wishes.

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

ஹய் உமா, திருமணநாள் வாழ்த்துக்கள்... USAவில் எங்கு இருக்கிங்கபா?
vaishu

vaishu

ஹாய் உமா.இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்,எப்டி இருக்கிங்க.

thanks ellorukkum.......Asia omar,surejini,amarakbaranthony,vaishu and mahasiva...late aananul pathil thanthamaikkum,thankalin vazhthukalukkum nandri.
naan tamil fons try panren.

vaishu , naan CA la iruken en profile parunga....thanks
once again
uma

உமா இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..
என்ன ஸ்பெஷல்... சீக்கிரம் தமிழில் டைப் பண்ணுங்க. ரொம்ப ஈசி
ஆங்கிலத்தில இருந்ததால் "தக்கடி "க்கு தானே ரெசிபி கேட்டு இருக்காங்கன்னு மீதியை படிக்கல( பழக்க தோஷம்)

"We judge ourselves by what we feel capable of doing, while others judge us by what we have already done."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நானும் தமிழில் எழுதுகிறேன்

pops நீங்க தமிழ்ல டைப்பன்ரது சந்தோஷம் பா..... இதை அப்படியே முயற்சி செஞ்சிகன்னா இன்னும் அதிகமாக டைப் அடிக்கலாம். இந்த முயற்சிக்கு உங்கல்லுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேலும் சில பதிவுகள்