வட இந்தியா என்பதின் எல்லை என்ன

வட இந்தியா என்ற எல்லைக்குள் வரும் மாநிலங்கள் எவையெவை? எந்தெந்த மாநில உணவுகள் குறித்து இவ்விடம் கலந்துரையாடலாம்?

இந்தப் பகுதியைப் பொறுத்த மட்டில், தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய நான்கு தென்னிந்திய மாநிலங்கள் தவிர்த்த அனைத்து இந்திய மாநிலங்களும் வட இந்திய மாநிலங்களாக கருதப்படுகின்றது. மற்ற அனைத்து மாநிலங்களின் உணவு முறைக் குறித்து இங்கே உரையாடலாம்.

மேலும் சில பதிவுகள்