Have a Look Plz

நான் நேற்று தான் இந்த வெப்சைட் இல் இணைந்தின் என் நண்பி மூலமாக எல்லாம் சூப்பர் உன்க கூட saynthu நானும் அரட்டை அடிக்கணும் எல்லா விசயங்களும் paysanum போலருக்கு சோ plz guide பண்ணுங்க .

லாஸ்ட் week தான் net connection குடுத்தாங்க அதனால நான் ரொம்ப டைம் spend பண்ணி சமையல் kathukuran எல்லாம் பயங்கர easy ஸ்டெப்ஸ் அண்ட் easy tips .

i really love திஸ் சைட்
உங்க bathilukaga

வாங்கப்பா வந்து கலந்துக் கொங்க. "உங்கள் வரவு நல் வரவு ஆகுக." இதுல ஜாலீயா அரைட்டையும் அடிக்கலாம்.
உங்கலப் பத்தி செல்லுங்க. உங்க சந்தேகத்தையும் கேலுங்க மற்ற தோழிகலும் பதில் செல்லுவாங்க.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

neenga online la irukinga nu epdi thayrinjukurathu

konjum vilakam kodunga praba

Riasabi

வாங்க ரியாஸ்பீ வாங்க நல்ல நிறிஅய சமையல் குறிப்பு இருக்கு ஒவ்வொரு நாளுக்கு முன்று இரண்டு வருடம் ஆகும், நீங்களும் உங்களுக்கு தெரிந்தவைகளை இங்கே பேசி கொண்டிருக்கும் தோழிகளுடன் பகிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு தேவையான தகவல் அனைத்தும் இங்கு கிடைக்கும்.
ஜலீலா

Jaleelakamal

கண்டிப்பா நிறைய கத்துக்கணும் இன்னும் கொஞ்ச நாள் ல மாமியார் விட்டுக்கு போகணும் அத நினச்ச தான் கொஞ்சும் பயமா இருக்கு

நாங்க லவ் mrg ரொம்ப கஷ்ட பட்டு parents sa சம்மதிக்க வச்சோம் அதனால இன்னும் பயமா இருக்கு
ஆனா என் lover மேல உள்ள நும்பிகைல தான் தைரியமா இருக்கான்

அம்மா அடிக்கடி திட்றாங்க டெய்லி கிட்சேன் ல எ இருக்க சொல்றாங்க ippo intha site la ulla tha paathu padichu naraya kathukittan

முன்பு தான் கல்யாணம் என்றால் சமைக்க கத்துக்கோன்னு ஆறு மாதம் முன்பே அம்மா மார்கள் சொல்லுவார்கள், இப்ப எல்லாமே நெட்டில் கிடைக்குது ஆகையால் உக்ன்களுக்கு கவலையே வேண்டாம், ஒரு ரசம் முதல் கொண்டு இங்கு இர்ர்க்கு அப்பரம் என்ன நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை ,
பிடித்த ஈசியான் அரெஸிபிகளை நேட் பன்ணி கொள்ளுங்கள், இரண்டு முன்று முறிஅ செய்து பாருங்கள் ஹப்பு வர தான் செய்யும் போக போக எல்லாம் பழகிடும்.
ஜலீலா

Jaleelakamal

JALEELA AKKA

ரொம்ப THANKS எல்லாமே எஅசி யா தான் இருக்கு படிக்க ஆனா சயும்ம்போது தான் சொதபிட்டன்

சமையல் தெரிந்த பிறகு தான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று அவசியமில்லை, ஆர்வமிருந்தால் போதும்.
உங்களுக்கு தேவையான குறிப்புக்களை பிரிண்ட் எடுத்து ஃபைலிலொ (அ) நோட் புக்கில் குறித்து வைத்துக் கொண்டோ, நன்கு பழகும் வரையில் பார்த்துப் பார்த்துச் செய்தீர்களென்றால் (சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்பதற்கிணங்க)விரைவில் தப்பில்லாமல் கற்றுக் கொள்வீர்கள்.
அதோடு மட்டுமில்லாமல் சமையலில் நீங்கள் எக்ஸ்பர்ட் என்று பேரும் எடுத்துவிடலாம்.

உத்தமி.

k kum bothu romba santhosama iruku kandipa oru naal illa oru naal kanipa athu nadakum

மேலும் சில பதிவுகள்